எங்களைப் பற்றி

டிஜிட்டல் ஊடகத்தின் புதிய பாய்ச்சாலாக களமிரங்கியிருக்கிறது தமிழரசியல். விரிவாகவும், ஆழமாகவும், வாசகர்களுக்கு பயன் தரும் வகையிலும் செய்திகளை வழங்கப் போகும் தமிழரசியல் வன்முறையான, ஒரு தலைப் பட்சமான  செய்திகளை வெளியிடாது. சாதி,மத,இன பாகுபாடுகளை மக்களிடம் தூண்டும் விதமான செய்திகள் எமது தளத்தில் இடம் பெறாது. அதே நேரம் எந்த ஒரு  பொதுப்பிரச்சனையிலும் பாதிக்கப்பட்டும் மக்களின் குரலுக்கு முக்கிய இடமளிக்கும் தளமாகவும் இருக்கும்,
தமிழரசியல் ஆசிரியர் குழு.