தாக்கிய மாணவர்கள் மீது நடவடிக்கை தேவை:கேரள முதல்வர் கோரிக்கை!

சென்னை ஐ.ஐ.டியில்  படிக்கும் மாணவர்கள் சிலர் மாட்டுக்கறி உண்டார்கள் என்பதற்காக வலதுசாரி அமைப்பினரால் தாக்கப்பட்டுள்ளார்கள். மாட்டுக்கறி உண்ட சூரஜ் என்ற மாணவர் தாக்கப்பட்டுள்ள நிலையில் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்து வருகிறது.

( ஐஐடி-யில் நடந்த தாக்குதல் குறித்து மாணவர் சுவாமிநாதன் (வீடியோ உள்ளே) இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை ஒன்றை கேரள முதல்வர் பினராயி விஜயன்  விடுத்துள்ளார்.

அதில் சூரஜ் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள  அவர்  இந்திய அரசியல் சாசன அமைப்பு அனைவருக்கும் உணவு சுதந்திரத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ள  பினராயி விஜயன் சூரஜை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை தேவை எனக் கோரியுள்ளார்.

 

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*