வங்கி கணக்கிற்கும் ஆதார் கட்டாயம்: மத்திய அரசு

வங்கி கணக்கு தொடங்குவதற்கும் தொடர்வதற்கும் ஆதார் இனி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே வங்கி கணக்கு வைத்திருப்போரும் ஆதார் எண்ணை டிசம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவித்த்துள்ளது. மேலும் இனி 50000 அல்லது அதற்கு மேல் பரிவர்த்தனை மேற்கொள்வதற்கும் ஆதார் கட்டாயமாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 31க்குள் ஆதார் கார்டை அவரவர் வங்கிக்கணக்குடன் இணைக்கவிட்டால் வங்கிக்கணக்கு முடக்கப்படும் என்றும் கூரப்பட்டுள்ளது.

ஆதார்கார்டின் மூலம் ஒருவரது முழு விவரங்களையும் முழுதாக தெரிந்து கொள்வது ஒரு நல்ல விஷயமாக இருந்தாலும், வாங்கிக் கணக்குடன் ஆதாரை இணைப்பது பாதுகாப்பானதாக இல்லை என வாங்கி அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*