மீண்டும் தொடங்கியது துருவநட்சத்திரம்!

நடிகர் விக்ரம் இயக்குனர் விஜய்சந்தர் இயக்கத்தில் ஸ்கெட்ச் படத்தில் நடித்து வந்தார். இதன் படப்படிப்பு இப்பொழுது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் கமிட்டாகியிருந்தார்.

இரு படங்களையும் ஒன்றாக நடித்து முடித்து விட வேண்டும் என்பதே விக்ரமின் பிளான். இந்நிலையில் துருவ நட்சத்திரம் படம் பட்ஜெட் பிரச்சனையால் அப்படியே நின்று போனது. ஏற்கனவே டீசர் வரை வெளியிடப்பட்டு விட்டது.

இந்நிலையில் தற்போது மீண்டும் அப்படத்தின் ஷூட்டிங் நாளை மறுநாள் தொடங்கவுள்ளது. எனவே படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. விக்ரமும் சுறுசுறுப்பாக படப்பிடிப்பிற்கு தயாராகி வருகிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*