ரஜினியை வைத்து விளம்பரம் தேடும் கௌதம் கார்த்திக்

‘இவன் தந்திரி’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் கௌதம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது பற்றி என்னிடம் கருத்து கேட்டார்கள். அதற்கு நான், “அரசியல் பற்றி எதுவும் எனக்கு தெரியாது. எனக்கு ரஜினி அவர்கள் சூப்பர் ஸ்டார், அப்படி தான் அவரை பார்ப்பேன்” என்று தான் கூறினேன்.

 

ஆனால் தற்போது, நான் கூறிய கருத்தை மாற்றி வேறு மாதிரி பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். இதில் பேசவேண்டிய விஷயத்தை மட்டும் பேசுவதை தவிர்த்து எடுத்தவுடனேயே “நாங்கள் இப்போது இவன்தங்கா படத்தின் ப்ரமோஷனுக்காக திருச்சியில் இருக்கிறோம்” என்று கூறிவிட்டு தான் பிரச்சனையை பற்றி பேசியுள்ளார். மேலும் அந்த வீடியோவின் தலைப்பில் #IvanThandhiranFrom30thJune என்றும் குறிப்பிட்டு படத்திற்கான விளம்பரத்தையும் சேர்த்து செய்து கொண்டிருக்கிறார். ப்ரமோஷனுக்காக இவர் என்னவெல்லாமோ செய்ய வேண்டியிருக்கிறதே.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*