அரசியல்

தலித் காதலர்கள் வன்கொடுமை: வருத்தமும் விளக்கமும்!

July 31, 2017

நேற்று எங்கள் தமிழரசியல் வலைதளத்தில்,தலித் காதலர்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட வீடியோ செய்தியை வெளியிட்டிருந்தோம். […]