வடிவேலுவின் பாகுபாலி-3

நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் செய்யும் நகைச்சுவை கலந்த அலப்பறைகள் அதிகம். அது எவ்வளவு சீரியசான விஷயமாக இருந்தாலும் குபீரென நொடியில் சிரிக்கவைக்கும் படி செய்துவிடுவார்கள். அதுவும் அவருக்கு போட்டோஷாப் தெரிந்திருந்தால் போதும் மீம் அது இதுவென கலாய்த்து தள்ளிவிடுவார்கள். அப்படியாக முகநூல் நண்பர் கிராபிக் டிசைனர் மகேஷ் பாலு என்ன மாதிரியான அலப்பறைகளை செய்திருக்கிறார் என பார்ப்போம்…

இதோ அவரது பதிவு

#கோவா படத்துல நடிகர் ரவிகாந்த் மல்டி ஆக்ட் செய்திருப்பார்.
அதாவது,அவரே வேஷம் மாத்தி மாத்தி ஊருக்கு புதுசா,லாரி ட்ரைவரா,கோவில் பூசாரி அப்புடினு பல கேரக்டர் பண்ணிருப்பார்.
அதுபோல தலைவர் #வடிவேலு #பாகுபலி படத்தில் மல்டி ஆக்ட் பண்ணிருந்தால்-னு ஒரு யோசனை.
டக்குனு தலைவரோட சில வைரல் டெம்ப்லேட்டுகளை படத்துல மெர்ஜ் பண்ணி பாத்தேன் எனக்கு புச்சிருக்கு <3
#Bahubali #legend #Vadivelu #fun #comedy

 

பாகுபலி வடிவேலு வெர்சன்…

பாகுபலியாக மலை ஏறுதல்…

மகிழ்மதி மக்களில் ஒருவனாக… 

சண்டையில் பறக்கும் போது…

காலகேயர்களில் ஒருவனாக…

பாகுபலி சூட்டிங் ஸ்பாட்டில்…

போரின் போது…

Concept : Mahesh Balu (https://www.facebook.com/profile.php?id=100004017715943&lst=100001610046400%3A100004017715943%3A1499520758&sk=about)

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*