தலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video

 சிம்பு படத்தில் நீங்களும் பணிபுரியலாம்?

ங்க குழந்தைங்க கைல மொபைல் கொடுப்பீங்கண்ணா இதை அவசியம் வாசிச்சிடுங்க

தலித் காதலர்கள் வன்கொடுமை: வருத்தமும் விளக்கமும்!

 

இந்த விடியோ எங்கு எடுக்கப்பட்டது என்று சரியாக இன்னும் உறுதியாக வில்லை. சில ஊடகங்கள் இச்சம்பவம் ராஜஸ்தானில் நடந்ததாக செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள்.  ஆனால்  அதில்  ஒரு ஜோடி ஆண் பெண்களை ஒருவர்  குச்சியால் தாக்கும் விடியோ உள்ளது. இதில் நிர்வாணமாக்கப்பட்ட பெண்ணை ஆணும், ஆணை பெண்ணும் தோளில் தூக்க நிர்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். இது எங்கு நடந்தால் இது மனித குலத்திற்கு எதிராக கொடுங்குற்றம் அல்லவா? அவர்களை நிர்வாணபடுத்தி அவமானபடுத்தி அவர்களை சுடும் வெயிலில் காலில் செருப்பின்றி ஒருவரை மற்றொருவர் மாறிமாறி நிர்வாணமாக தூக்கிக்கொண்டு நடக்கவைத்து அவர்களை சித்ரவதை படுத்தும் காட்சி வைரலாக சமூகவலைத்தளங்களில்  பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இதை மொபைலில் வீடியோ எடுத்து பரப்பும் அளவுக்கு தைரியம் யார்கொடுத்தார்கள்?

விசாரணை வளையத்தில் பிக்பாஸ் ஏன்?

சுதந்திரம் , சமத்துவத்தை பேணும் ஜனநாயகத்தை வழங்கும் நமது நாட்டில் நடக்கும் இது போன்ற சம்பவங்கள்  சில மக்களின் குரூரத்தையும் வன்மத்தையும் அப்பட்டமாக வெளிப்படுத்தி வருகிறது.

என்ன காரணமாகவும் இருக்கட்டும் ஒரு ஆணையும் பெண்ணையும் நிர்வாணமாக்கி ஊரவலமாக அழைத்துச் செல்லும் மன நிலை எத்தகையது? அவர்கள் காதலர்களா அல்லது கணவன் மனைவியா எப்படி இருந்தாலும் என்ன பிரச்சனையாக இருந்தாலும் இவர்களுக்கு இந்த அதிகாரத்தை யார் கொடுத்தது. எப்போது இம்மாதிரி மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்டப் போகிறோம்?

இது உங்களுக்கு யூஸ் ஆகும்…உங்களுக்கு இது பயன்படலாம்:- சிம்பு படத்தில் நீங்களும் பணிபுரியலாம்?

இதை வாசிச்சீங்களா? மாடுகளுக்கு ஆம்புலன்ஸ் குழந்தைகளுக்கு ஆக்சிஜன் இல்லை

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

27 Comments

 1. தயவு செய்து அந்த வீடியோவை அழித்து விடுங்கள்.

 2. வணக்கம், நண்பர்களே. தயவு செய்து இந்த மாதிரி வீடியோக்கலை தயவு செய்து ஷேர் செய்ய வேண்டாம்…
  இந்த மாதிரி சம்பவங்கள் அங்கு நடந்து கொண்டு தான் இருக்கும், அதை தடுக்க எந்த அரசியல் கட்சியாலும் தடுக்க தைரியம் இல்லாத போட்ட பசங்க அவங்க, idha நாம் ஷேர் பண்ணாம விட்டா கொஞ்சம் Nalla irukkum, atleast அந்த வீடியோவை delete seidhu விட்டு ஷேர் செய்யவும்…
  அன்புடன் உங்கள் சகோதரி…

 3. மனநலம் பாதிக்கப்பட்டவன் கூட இப்படி செய்யமாட்டார்கள்

 4. மானம் கெட்டவர்கள்தான் இப்படி செய்வார்கள்

 5. மாற்று மத நண்பர் kaleya சரியா / மணித நேயம் உல்ல R S S நண்பர்கள் சரியா

 6. எதிர்த்துத் தாக்கினால் தீவிரவாதி!
  கொடுமை! இவர்களுக்கு இறைவன்தான்
  “அதாபை” த் தரவேண்ணும்.
  திக்கற்றவர்களுக்குத் துணை இறைவன் மட்டுமே!

 7. தாயை மதிப்பவர்கள் இப்படி செய்திருக்க மாட்டார்கள்

 8. இந்த சம்பவம் எங்கே நிகழ்ந்தது? எந்த மாநிலம், எந்த மாவட்டம், எந்த தாலுகா, எந்த ஊர், நிர்வாணப்படுத்தப்பட்ட பெண் மற்றும் ஆணின் பெயர் என்ன? நிர்வாணப்படுத்திய சமூக விரோதிகளின் பெயர் என்ன? எந்த அமைப்புகளில் என்ன பொறுப்பு வகித்து வருகிறார்கள் என தகவல் தந்தால், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தர ஏதுவாக இருக்கும்.

 9. பாரத பண்பாடு & கலாச்சாரம் என்று ஒரு மயிரும் கிடையாது..

  ஒரு காதல் ஜோடி ஒன்றாக வருகிறது, அப்போது அவர்களை ஒருக் கூட்டம் வழி மறிக்கிறது.. பின்பு நீங்கள் என்ன ஜாதி என்று கேட்கிறார்கள்.. அதற்கு அந்த காதலர்கள் தங்கள் ஜாதியினை சொல்கிறார்கள் (தலித்)..

  உடனே அந்தக் கும்பல் அந்த காதலர்களின் உடைகளை முழுமையாக களைகிறார்கள்.. காலணிகளையும் கழட்டச் சொல்கிறார்கள்.. அவர்கள் இருவரும் முழு நிர்வாணம் ஆகிறார்கள்.. சுட்டெரித்து கொளுத்தும் வெயில்!!!

  பிறகு நிர்வாணமான இருவரையும் அந்தக் கும்பல் கம்பு மற்றும் தடியால் பலமாக தாக்குகிறார்கள்.. கூட்டத்தில் சிலர் தாரை, தப்பட்டை அடித்து உற்சாகம் அளிக்கிறார்கள்,, கோஷம் எழுப்புகிறார்கள்..

  பிறகு,

  காதலனை அந்த முழு நிர்வாணப் பெண்ணை துக்கி தோளில் வைத்து நடக்கச் சொல்கிறார்கள், அவனும் நடக்கிறான், ஒரு கும்பலுக்கு நடுவே தன் முழு நிர்வாண காதலியை சுமந்து தானும் நிர்வாணமாய் கொளுத்தும் வெயிலில் நடக்கும் அவனை அந்த கும்பல் கம்புகளால் கோஷம் எழுப்பியபடி தாக்குகிறார்கள்..

  அவள் அவமானம் மற்றும் வலியால் கதறுகிறாள்.. சிறிது தூரம் சென்ற பிறகு அந்த பெண்ணிடம் அவனை சுமக்க சொல்கிறார்கள்.. அவளும் தன்னுடைய முழு நிர்வாண காதலனை தனது தோளில் சுமந்து நடக்க ஆரம்பிக்கிறாள்.. அப்போது அந்தக் கும்பல் அவளுடைய முழு நிர்வாண உடலில் தாக்குகிறார்கள்..

  பாவம் அவள் பெண் என்ன செய்வாள்!!! சிறிது தூரம் தூக்கி சென்று பின்பு சுருண்டு விழுந்துவிட்டாள்.. கீழே விழுந்த அவர்களை அந்த கும்பல் மீண்டும் கொடூரமாக தாக்குகிறது.. தாரை, தப்பட்டை அடிக்கிறார்கள், கோஷம் எழுப்பி ஆனந்தம் கொள்கிறார்கள்..

  இந்த முழு சம்பவத்தையும் அதே கூட்டத்தில் இருந்த சிலர் சிரித்துக் கொண்டே வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் போட்டு விட்டனர்!!!
  தன் காதலியை சுமந்த அவனை அவனுடைய ஆணுறுப்பில் கம்பினை வைத்து தாக்கினார்கள்,, அவளையும் விடவில்லை, அவளது பெண்ணுறுப்பிலும் தாக்கினார்கள்..

  வீடியோவை முழுவதும் பார்த்தேன். கண்ணீருடன் கலந்த அளவுக்கதிகமான கோபம்.. வீடியோவையே பதிவிடலாம் என்றே நினைத்தேன்.. ஆனால் ஏனோ மனம் ஏற்கவில்லை, நமது வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்களே என்று!!!

  அவளுடைய தற்போதைட மன நிலை எப்படி இருக்கும், உயிரோடு இருக்கிறாளா அல்லது அவமானம் தாங்காமல் தற்கொலை செய்துக் கொண்டாளா என்று தெரியவில்லை..

  காரணம் அப்படியொரு கொடுமையான சம்பவம் அது..

  நிச்சயம் இப்படியொரு மனசாட்சியில்லா கொடூரத்தை நிகழ்த்திய அக்கும்பல் மனித ஜென்மங்களாக இருக்க முடியுமா என்று நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்..

  சம்பவம் நடந்த இடம்:-

  BharatiyaJanataParty (BJP) கட்சியின் MYogiAdityanath ஆளும் உபி யில்..
  நடந்த நாள்:- நேற்று முன் தினம்..
  அவர்கள் தாக்கபட்ட காரணம்:- தலித்..
  அந்த கும்பல் போட்ட கோஷம்:- பாரத் மாதாகி ஜே!!!

  உபியில் காதலர்கள் நிர்வாணபடுத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் உண்மை தான்..
  பிஜேபி யோகி ஆளும் உபி மாநிலம், மகாராஜ்கன்ச் மாவட்டத்தில் இந்த கொடூர சம்பவம் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்றது.. ஆதாரங்கள் கீழே..

  Shocking details have emerged in the case of brutalisation of two young lovers and video recording of the incident in Uttar Pradesh’s Maharajganj district, about 250 kilometres from here.

  The girl, who was a minor, has alleged that she was forced to strip and pose indecently with her lover by the miscreants, who also recorded everything.

  The video footage, which showed the two lovers being repeatedly kicked and beaten with sticks by a group of people in a forested area, triggered a massive outrage with the opposition parties once again cornering the Yogi Adityanath government on what they alleged its failure on the law and order.

  http://www.deccanherald.com/content/623573/shocking-details-emerge-lovers-brutalisation.html

  http://www.firstpost.com/india/uttar-pradesh-video-of-couple-brutally-beaten-up-in-maharajganj-goes-viral-police-arrests-two-3833355.html

  பாரத பண்பாடு & கலாச்சாரம் என்று ஒரு மயிரும் கிடையாது..

  

 10. such things happen in tamil nadu also we are not mentioning the name of the castes who were responsible for it mention the name of the caste openly

 11. IN India alone in the name of Hinduism through manusastra written and established by Aviyal Brahmins and maintained you them since vedic period only has paved way for this kind of Caste divisions.Beause of the hatefulness people got divided much and no any highcaste people never tried to eliminate this but rather they used it for their advantages.No hindu gods and goddesses and 331/3 crores of Hindu devas tried to remove this foolish and idiotic practice.Atleast now Dalit should unite together and fight against this evil.

 12. Effеctively boys,? Mommy lastly stated after
  theyd provide yoou with lots of fooolish ideas of what God did for enjoyable,
  ?What God really likes is when folкs love one another and handle each other
  like we dօ in oսr famіly.? That maxe sense to Lеe аnd Larry
  so Lee hugցed Mommy аnd Larry hugged daddy to just make
  God happy.

Leave a Reply

Your email address will not be published.


*