முன்னோர்கள் பயன்படுத்திய கருத்தடை முறைகள்!

கருத்தடைக்கு காண்டம், மாத்திரைகள் உள்ளிட்டவை இல்லாத காலத்தில், நம் முன்னோர்கள் கருத்தடைக்கு உபயோகித்த வழிமுறைகள் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளன. எனினும், அவர்கள் கருத்தடைக்கு பயன்படுத்திய 6 முக்கிய வழிமுறைகளை பார்க்கலாம்.

1) கர்ப்பிணிப் பெண்களின் கழுத்தை சுற்றி தொடை வரை ஒரு கயிறை கட்டி இணைத்தால் கருத்தடை ஏற்படும். இந்தமுறையை பின்பற்றி கருத்தடை செய்துள்ளனர்.

2) எலுமிச்சையை பெண்ணின் அந்தரங்க உறுப்பில் செலுத்தினால் கருத்தடை உண்டாகும். எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் விந்தணுக்களை கொல்லும் திறன் கொண்டவை. விந்தணுக்கள் பெண்ணின் உடலுக்குள் செல்லாமல் இருக்க எலுமிச்சையை பயன்படுத்தியுள்ளனர்.

3) பண்டைய காலத்து, எகிப்து பெண்கள், முதலைச்சாணம் மற்றும் தேன் கலந்து பசையாக்கி அந்தரங்க உறுப்பில் தேய்த்துச் கொண்டுள்ளனர். இதனால், உடலுக்குள் விந்தணு செல்வதை கட்டுப்படுத்தலாம். இது பலருக்கும் கைகொடுத்ததாக நீருப்பிக்கப்பட்டுள்ளது.

4) கிரீக் மக்கள், ஆலிவ் எண்ணெய் மற்றும் சிடார் எண்ணெயை கலந்து கருத்தடை செய்துள்ளனர். இது விந்தணுக்களின் இயல்பைக் குறைப்பதுடன், பெண்களின் உச்சநிலையின் நேரத்தை நீட்டிக்கும் என கூறப்படுகிறது.

5) சீனா மற்றும் கிரேக்க நாட்டைச் சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் ஈயம் கலந்த நீரை பயன்படுத்தி கருத்தடை செய்துள்ளனர். பொதுவாக ஈயம் பெண்களின் கருவுறுதலை குறைப்பதுடன், பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

6) ஈயத்தை போன்று பாதரசமும் கருத்தடைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் உள்ள பெண்கள் பாதரசத்தை சாப்பிட்டு கருத்தடை செய்துள்ளனர். இதனால், அவர்களுக்கு சிறுநீரக பாதிப்பு, மூளை செயலிழப்பு உள்ளிட்ட பக்கவிளைவுகள் உண்டாகியுள்ளது.

மேற்குறிப்பிட்ட கருத்தடை முறைகள் அறிவியல் பூர்வமாக நீரூபிக்கப்பட்டாலும் இவை எவ்வளவு பாதுகாப்பானவை என்று தெரியாது. அத்துடன், இவை அனைத்தையும் பயன்படுத்தி கருத்தடை செய்தபோது, அவர்கள் எம்மாதிரியான இன்னல்களை சந்தித்தார்கள் என்பது பற்றியும் அறியப்படவில்லை. ஆகையால், ஆர்வக் கோளாறு காரணமாக இந்த முறைகளை பின்பற்றாமல் இருப்பது நல்லது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*