#சிறு நண்டு மணல் மீது பாடல்: புதிய விடியோ!

ஈழத்து கவிதை மரபில் தனித்துவமான மொழி நடையோடு எழுதியவர்களில் முக்கியமானவர்மகாகவி என்றழைக்கப்படும் துரைசாமி உருத்திரமூர்த்தி முதன்மையானவர். யாழ்ப்பாணம் அளவெட்டியில் 1927 ஆம் ஆண்டு பிறந்த உருத்திரமூர்த்தியின் சிறு நண்டு கவிதை தமிழகத்தில் பாடலாகியிருக்கிறது. தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளின் துயர் பேசும் “கள்ளத்தோணி” குறும்படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. ஈழத்து கவிதை மரபில் தனியிடம் பெற்ற இப்பாடம் அகதிகளின் வலியோறு பொருந்திப் போவதால் அனைவரையும் கவர்ந்துள்ளது.
அந்த பாடல் இதோ,

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*