முதல் குழந்தையை பெற்றெடுத்த ஆண்

ஆண்களால் உணர முடியாத ஆனால் பெண்களால் உணர முடிந்த சில விசயங்களை ஆண்களுக்கு உணரவைப்பதற்காக சில முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதில் ஒன்று, மாதவிடாய் மற்றும் கர்ப்பிணிக் காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வலியை ஆண்களுக்கு உணர வைக்க சில நுட்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால், அமெரிக்காவில் வசித்து வரும் ஆண் ஒருவர் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ள விசயம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த சம்பவம் trans-man’s வாழ்க்கையில் ஒரு முன்னேற்றத்தைக் கொண்டுவந்துள்ளது.

 

 

 

 

 

 

 

அமெரிக்காவின், Portlandஇல் வாழ்ந்து வரும் Trystan Reese எனும் ஆண் சில வருடங்களுக்கு முன் திருநங்கையாக மாறியுள்ளார். இவரே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அந்தக் குழந்தைக்கு Leo Murray Chaplow என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, Trystan தன் கணவரான Biff Chaplowவுடன் இணைந்து ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தையை தத்தெடுத்துள்ளார். எனினும், தற்பொழுது பிறந்துள்ள குழந்தை இயற்கையாக பிறந்துள்ளதாகும். இந்தக் குழந்தையை பெற்றெடுப்பதற்கு முன்னரும், Trystan 6 வாரமாக கர்ப்பிணியாக இருந்துள்ளார். ஆனால், கரு கலைந்து விட்டது.

 

 

 

 

 

 

இந்நிலையில் தங்களது குடும்பத்தை விரிவாக்க நினைத்த Reese, Biff Chaplow தம்பதிகள், இணையத்தின் உதவியுடன் chronicling முறையில் ஒன்றாக தங்கள் முதல் உயிரியல் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர். ஓரினச் சேர்க்கையாளர்களான Reese, Biff Chaplow தம்பதி முதல் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுத்துள்ளது சர்வதேச அளவில் வைரலாகியுள்ளது.

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*