சைகை மொழியில் தேசியகீதத்தை வெளியிட்ட மத்தியஅரசு #Video

மத்திய அரசு இந்திய தேசிய கீதத்தை சைகை மொழியில் உருவாக்கம் செய்ய, அதனை மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ‘மகேந்திர நாத் பாண்டே’ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவில் இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் மாற்றுத் திறனாளி குழந்தைகள் இணைந்து சைகை மொழியில் தேசியகீதத்தை பாடுகின்றனர்.

மேலும் மாற்றுத் திறனுள்ள குழந்தைகளை சுட்டிக்காட்ட ‘திவ்யங்’ எனும் வார்த்தையை மோடி அறிமுகப்படுத்தியுள்ளதாக மகேந்திர நாத் பாண்டே கூறியுள்ளார். ‘திவ்யங்’ என்பதற்கு தெய்வீக உடல் என்று பெயர். காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோருக்காக சைகை மொழியில் உருவாக்கப்பட்ட தேசிய கீதத்தின் காணொளி இதோ…

தமிழரசியல் முகநூல் பக்கத்திற்குச் செல்ல

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*