#korakpurChildrenTragedy,உ.பி குழந்தைகள் மரணம்: நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!

பாஜக ஆளும் மாநிலமான உத்திரபிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 70 -பதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்திருக்கிறார்கள்.
ஆக்சிஜன் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்கு 69 லட்சம் கடன் பாக்கி வைத்த காரணத்தால் அந்நிறுவனம் ஆக்சிஜன் சப்ளையை நிறுத்தியதால் இந்த மரணங்கள் நடந்துள்ள நிலையில் தனது சொந்த முயற்சியில் பல உயிர்களைக் காப்பாற்றிய உ.பி யின் உண்மை நாயகன் கஃபீல் கான் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.உத்திரபிரதேச அரசு கடும் எச்சரிக்கையை விடுத்திருக்கும் நிலையில் நடந்துள்ள குழந்தைகளின் மரணம் தொடர்பான விடியோக்களும் புகைப்படங்களும் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

இன்னொரு ஆபத்துஇதையும் படிங்க:-குழந்தைகளை தற்கொலைக்கு தூண்டும் மொபைல் ஆப்

 

 

 

 

 

 

 

 

 

 

 

முதல்ல இதை படிங்க…! மாட்டுக்கு ஆம்புலன்ஸ் குழந்தைகளுக்கு ஆம்புலன்ஸ் இல்லை!

Gorakhpur: Children admitted in a ward in the state-run Baba Raghav Das Medical College where at least 30 children died in the past 48 hours, in Gorakhpur on Saturday. PTI Photo(PTI8_12_2017_000106B)

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*