கோபாலபுரம் இல்லம்: வைகோவை வரவேற்ற ஸ்டாலின்!

முதுமை உடல் நலக்குறைவு காரணமாக கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வில் இருக்கும் கருணாநிதி இன்று மாலை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இச்சந்திப்பு தொடர்பாக விரிவான செய்தியை காலை நாம் வெளியிட்டிருந்த நிலையில்  இன்று மாலை கருணாநிதியைச் சந்திக்கிறார் வைகோ!)  இன்று மாலை வைகோ கோபாலபுரம் இல்லத்திற்கு வருவதற்கு முன்பே திமுக செயல் தலைவரும் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்தில் வைகோவுக்காக காத்திருந்தார். வைகோ கோபாலபுரம் வந்ததும் அவரை வாசல் வரை வந்து வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார்.
பின்னர் வைகோ கருணாநிதியிடம் உடல் நலம் விசாரித்தார் .அரசியல் களத்தில் எதிரும் புதிருமாக நிற்கும் ஸ்டாலின் இல்லத்திற்கு வைகோ வந்தது இப்போது அரசியல் முக்கியத்துவம் உள்ளதாக கருதப்படுகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*