கேரளாவில் அதிகரிக்கும் அஜித் ரசிகர்கள்!!

அஜித் சிவா கூட்டணியில் விவேகம் படம் நாளை திரைக்கு வரவுள்ளது. இதனையடுத்து பல திரையரங்குகளிலும் இப்படத்தின் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. தற்போது ஒரு சில திரையரங்குகளில் மட்டுமே முன்பதிவு செய்வதற்கான சீட்டுகள் உள்ளன.

[ஓவியாதான் தமிழகத்தின் அடுத்த முதல்வர்! #Video]

இந்நிலையில் கேரளாவில் 300 திரையரங்குகளுக்கு மேல் விவேகம் வரவுள்ளது, இதில் குறிப்பாக திருவனந்தபுரத்தில் மட்டும் ஒரே நாளில் 50 காட்சிகள் திரையிடவுள்ளார்கள். இதற்கு முன்பு அதிகபட்சமாக கபாலி 48 காட்சிகளும், பாகுபலி-2 44 காட்சிகளும், தெறி 44 காட்சிகளும் முறையே திரையிடப்பட்டன.

முதன்முறையாக அஜித் படம் கேரளாவில் ஒரு நாளில் மட்டும் 50 காட்சிகள் திரையிடப்படுவது அஜித்தின் மார்க்கெட் மெல்ல கேரளாவிலும் உயர்ந்து வருவதாய் காட்டுகின்றது. இதுவரை கேரளாவில் தமிழ் கதாநாயகர்களில் விஜய்க்கு மட்டுமே அதிகளவிலான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். தற்போது அஜித் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

[ஆண் நண்பருடன் பேசினார் என்று பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ்: #வீடியோ_உள்ளே]

[#வீடியோ_உள்ளே]நீங்களெல்லாம் எனது ரசிகர்களா? – அஜித்]

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*