முதன்முறையாக மாதவனுடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராய்

2007 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மற்றும் இந்தியில் வெளியான வெளியான குரு படத்தில் தான் முதன்முதலாக மாதவனும் ஐஸ்வர்யாராயும் இணைந்து நடித்தனர். ஆனால் அப்படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக அவரது கணவர் அபிஷேக் பச்சன் நடித்திருப்பார். மாதவனுக்கு ஜோடியாக வித்யா பாலன் அப்படத்தில் நடித்திருப்பார்.

[பிக்பாஸில் மீண்டும் நுழைகிறாரா ஓவியா!!]

இதையடுத்து தற்போது மாதவனும் ஐஸ்வர்யா ராயும் முதல்முறையாக ஜோடி சேர்கின்றனர். ‘பேனி கான்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அதுல் மஞ்ச்ரேக்கர் இயக்கவுள்ளார். இப்படத்தில் மாதவன் கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் அக்ஷய் ஓபராயிடம் பேசியுள்ளனர். ஆனால் அவர் நடிக்க மறுக்கவே தற்போது அந்த கதாப்பாத்திரத்தில் மாதவன் நடிப்பதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு வேலைகள் ஆரம்பமாக உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

[#Bluewhale_suicide_game விளையாட ஆசைப்படும் மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள்]

[#BlueWhaleSuicideGame மூலமாகத்தான் எனது மகன் இறந்தான் – ஒரு பெண்ணின் கண்ணீர் #Video]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*