டிஜிட்டல்வாசி : ஓவியா இல்ல! அதனால விவேகம் பாக்கல..

தமிழகத்தில் எப்போதுமே தீராத வாய்க்கால் சண்டை தான் அஜித்-விஜய் ரசிகர்களிடையே பல வருடங்களாக நடந்து வருகிறது. நாட்டிலுள்ள பிரச்னைகளையெல்லாம் மறக்கடித்து சமூகவலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் வந்தது விவேகம் படம். காரணம் போட்டி போட்டுக் கொண்டு விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் அவரவர்களுக்கேற்ற படி விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டனர். இதற்கிடையில் சிலர் மட்டுமே மாற்றுப் பாதையில் சென்றனர். வாங்க அவங்க என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்.

[புதுச்சேரி தலித் இளைஞர் போலீஸ் சித்தரவதையால் தற்கொலை]

@Saravana Ganesh
Hallலயிருந்து கக்கூஸ்க்கு போறதுன்னா கூட பைக்ல தான் போவாங்க போலருக்கு.
இந்த பைக் பிரியர்களோட…அப்பப்பா. சிலுக்குது

 

 

 

 

 

 

 

 

@Devi Somasundaram
பேரளிவாளனுக்கு பரோல்….நீட் எதிர்ப்பு சத்தத்ததை நிறுத்த போட பட்ட எலும்பு துண்டு ….பச்சை தமிழன் எடப்பாடி வாழ்கன்னு ஆரம்பிஙகப்பா …

@Bhavani Chithravel
விவேகம் நல்லருக்கா இல்லையா ?
தமிழ்நாட்ல இப்போ யாரு C.M ?
அடுத்த இந்தியா எப்போ டெலிவரி..?
200ரூவா நோட்க்கு எங்க போறது?
கேப்டன் மறுபடி எப்போ பேசுவாரு?
இதெல்லாம் விட இந்த வருசமும் கொழுக்கட்ட கெடைக்காதுன்னு நெனைக்கும் போது?????
#குமுறுது…

[தலைக்கு விடுதலை கொடுங்கள் சிவா: விவேகம் விமர்சனம்]

@Sharmila Mathew
என்னதான் அல்டிமேட் ஸ்டார்னாலும் ஒரு லாஜிக் வேணாமா சிவா?

 

 

 

 

 

 

 

 

 

@Thippu Sulthan K
நாளைக்கு புது இருநூறு ருவா நோட்டு வர போவுதாம்..
.
சாட்டிலைட் சைன்டிஸ் கள் தயாரா இருக்கவும் ..

@பாலாஜி கிருஷ்ணமூர்த்தி
நீட் தேர்வால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லைன்னு, பிழைப்பை பார்ப்போம்னு போற அத்தனைப் பேருக்கும், உதய் மின் திட்டம் ஷாக் தரும் போதுதான் உண்மை யதார்த்தம் புரியும். அதுவரை கார சட்னி தொட்டுக்கிட்டு ரெண்டு கல் தோசையும், சிங்கிள் டீயும் குடிச்சிட்டு சினிமாவில் படம் போடும் முன் தேசிய கீதம் போடும் போது விரைப்பாக எழுந்து நின்றுவிட்டு, வீட்டிற்கு போய் மல்லாக்க படுத்துக்கொண்டு கனவு காணவும்.

[நீட் அநீதி:முழுமையாக தோல்வியைத் தழுவியது தமிழகம்!]

@Arun Bhagath
கன்னடர் பெரியார் தமிழனுக்கு சமூக நீதியைப் பெற்றுத் தந்தார்…
வடுக வந்தேறி கலைஞர் அதனை சீர்தூக்கினார்..
கன்னடர் ஜெயலலிதாவும் அதனை காத்து நின்றார்..
பச்சை தமிழர்கள் Eps -Ops சமூக நீதியை குழியில் புதைத்தார்கள்.
சந்திசிரிக்கும் இனவாதம்

 

 

 

 

 

 

 

 

@Sankar Ganesh
ஓவியா இல்ல! அதனால விவேகம் பாக்கல..

@நிர்மலா கணேஷ்
ஹீரோ பேனாவை கண்டுபிடித்த இந்த சமூகம் ஹீரோயின் பேனாவை இன்னும் கண்டுபிடிக்காமல் இருப்பது தான் #ஆணாதிக்கத்தின் உச்சகட்டம் ?
#குட்டு மானிங்

@ஏய்டன் மாக்ஸ்
ஒருத்தன் சும்மாவே செல்பி போட்டு தகதகன்னு குதிப்பான். இப்போ அவன் கைல புதுசா செல்பி ஸ்டிக் வேற.. இனி என்னென்ன எழவெல்லாம் பாக்கவேண்டியிருக்குமோ ..

@செந்தில்குமார் நல்லவன்
யாரோ கேமராவ வேகமா ஆட்டுனா வேகமான திரைக்கதைனு சிவா அடிமனசுல நம்ம வச்சிருக்காங்க போல
#விவேகம்

@Bavi Thilaga Chandran
சிலரின் பிரிவுகள் உணர்த்திவிடுகின்றன,
அவர்கள் நமக்கு யார் என்பதை
#repeatu.

 

 

 

 

 

 

 

 

@Kartik Raj P
எதிர்காலத்தை பத்தி கண்ணை மூடி ஆழ்ந்து சிந்திச்சிட்டு இருந்தன்..
அப்டியே தூங்கிட்டன் ??

[மீண்டும் திரையுலகில் கால்பதிக்கும் நஸ்ரியா]

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*