சென்னையில் மிரட்டும் ‘விவேகம்’?

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடித்து, கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘விவேகம்’. இந்தத் திரைப்படம் வெளியாகி அஜித் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும், அதேசமயம் சிலரது கடுமையான விமர்சனங்களையும் பெற்றது. எனினும் இதன் சென்னை பாக்ஸ்-ஆஃபிஸ் வசூல் சிறப்பாகவே இருக்கிறது.

[இதையும் வாசிங்க: அஜித்-விஜய் கூட்டணி]

‘விவேகம்’ அதன் இரண்டாம் வாரத்தில், சென்னையில் மட்டும் 9 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. வார இறுதி நாட்களில், ரசிகர்கள் கூட்டம் அதிகமாகவே இருக்கிறது, படம் வெளியான முதல் நான்கு நாட்களில் 5.22 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது பல்வேறு விமர்சனங்களையும் தாண்டி 9 கோடி வசூல் ஆகியுள்ளது. இதுவரையிலும் மொத்தமாக 58 கோடி வசூல் செய்துள்ளது. இனிவரும் வாரங்களில் சற்று நன்றாக ஓடினால், படம் தமிழ்நாடு பாக்ஸ்-ஆஃபிஸ் ஹிட் லிஸ்டில் இணைந்துவிடும்.

தொடர்புடைய செய்திகள்

தலைக்கு விடுதலை கொடுங்கள் சிவா: விவேகம்

அஜித்-விஜய் பற்றி காஜல் அகர்வால்

உலகத்திற்கே தல ‘அஜித்’- அதிதி ராவ்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*