டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

குறைவான மதிப்பெண் பெற்று டாக்டரான கிருஷ்ணசாமி மகளின் உண்மை கதை  தெரியுமா இங்கே க்ளிக் பண்ணுங்க

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

சிவகங்கை மாவட்டத்தில் தியாகி இமானுவெல் பேரவை சார்பில் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் உருவ பொம்மைக்கு தீ வைத்தனர். புதிய தமிழகம் கிருஷ்ணசாமி தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டாம், என்று தங்களை தேவேந்திரர்களாக அறிவிக்க வேண்டும் என்றும் பேசி வருகிறார். இவருக்குப் பின்னல் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் பாஜகவும் இருப்பதாக பல மாதங்களுக்கு முன்பே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் வகையில் மதுரையில் பாஜகவினரோடு இணைந்து போராட்டங்களையும் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக நடத்திய நிலையில் அவரது இந்த கோரிக்கைகளையும் பிரச்சாரங்களையும் அவர் சாதி மக்களே விரும்பவில்லை. இட ஒதுக்கீட்டின் பயனை முழுமையாக அனுபவிக்காத மக்களுக்கு மேலும் சமூக நீதியை உறுதிப்படுத்த வேண்டிய ஒரு தலைவர் இட ஒதுக்கீடே வேண்டாம் என்று சொல்வது அச்சாதி மக்களை இழிவு படுத்துவது போலுள்ளது என்று அவர் சார்ந்த சமூகத்தவர்களே நினைக்கிறார்கள்.

இந்நிலையில் அனிதா மரணம் தொடர்பாக பல சர்ச்சைக்குரிய கருத்துகளை கிருஷ்ணசாமி தெரிவித்து வந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் கிருஷ்ணசாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தியிருக்கின்றனர்.
உள்ளிருந்தே எழுந்திருக்கும் இந்த கண்டன குரல்கள் ஜனநாயக தன்மை உள்ளது.

இது தொடர்பான செய்திகள்

அனிதாவுக்கு அஞ்சலி செலுத்திய திமுக

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*