சபரிமாலாவுக்கு இருக்கும் சுயமரியாதை ஆட்சியாளர்களுக்கு இல்லை: ஸ்டாலின் கண்டனம்!

நீட் எதிர்ப்பு:ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

நீட் வேண்டாம்: அரசு ஆசிரியை வேலையை தூக்கி எரிந்த பள்ளி ஆசிரியை!

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

 

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் அரசு வேலையை ராஜிநமா செய்தார் விழுப்புரம் மாவட்டம் ஓலக்கூர் அருகே உள்ள வைரபுரம் அரசுப்பள்ளி ஆசிரியை. தன்னுடைய ராஜிநாமா கடிதத்தை மாவட்ட கல்வி அலுவலருக்கு காட்டமாகவும் அனுப்பி வைத்தார். இந்நிலையில் ஸ்டாலின் இது தொடர்பாக வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்:-
// நீட்டை எதிர்த்து ஆசிரியை சபரிமாலா ராஜினாமா:அவரது உணர்வை மதிப்போம்.ஆசிரியைக்கு இருக்கும் சுயமரியாதைகூட தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு இல்லையே!// என்று தெரிவித்துள்ளார்.
இன்னொரு பதிவில்,


//நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு அளிப்பதே தமிழக மாணவர்களுக்கு ஒரே தீர்வாக இருக்க முடியும் என்பதை இப்போதாவது மத்திய பாஜக அரசு உணர வேண்டும்//
என்றும் கோரிக்கை விட்டுத்துள்ளார் திமுக செயல் தலைவர் ஸ்டாலின்.

தொடர்புடைய பதிவுகள்

நீட் நிரந்தர விலக்கு கோரி ஜெ சமாதியில் மாணவர்கள் தர்மயுத்தம்!

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?
உதவும் பண்பு கொண்ட மருத்துவர்களை நீட் மூலம் உருவாக்க முடியாது-அட்மிஷனை நிறுத்திய வேலூர் சி.எம்.சி!

டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*