தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த உச்சநீதிமன்றம் தடை

நீட் அநீதியால் மருத்துவ படிப்புக்கு தகுதியிருந்தும் சேர முடியாத அரியலூர் மாணவி அனிதா உயிர் நீத்தார். இந்த மரணம், தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அனைத்து இந்திய மாணவர் அமைப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கினார்கள். சாலை மறியல், வகுப்பு புறக்கணிப்பு என தங்களால் முடிந்த போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாநில கல்வி திட்டத்தில் பயின்ற மாணவர்களின் மருத்துவராகும் கனவை சிதைத்திருக்கிறது, மத்திய அரசாங்கத்தின் நீட் தேர்வு.

இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் கட்சிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் ரயில் மறியல், சாலை மறியல், வகுப்பு புறக்கணிப்பு, ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளை நடத்த கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனினும் மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

 

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

Be the first to comment

Leave a Reply

Logged in as editor. Log out?


Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*