பாஜக பொதுக்கூட்டம் யாருக்கு?: பிளாஸ்டிக் சேர்-க்கு

[இதையும் வாசிங்க: இயக்குநர் ரஞ்சித்தின் பெரியார் எதிர்ப்பரசியல்: அ.மார்க்ஸ்]

நீட் அநீதியால் அனிதா என்ற மாணவி உயிரிழந்த பின்பும் தமிழக பாஜக கட்சியினர் அதற்கு ஆதரவாகவும், நீட் எதிர்ப்பு கண்டனப் பொதுக்கூட்டம் நடத்திய திமுக-வுக்கு எதிராகவும், திருச்சியில் நேற்று மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஆனால் அதற்கு வந்தது என்னவோ மிகவும் குறைவான மக்கள் கூட்டம்தான். மக்களின் எண்ணிக்கையை விட பிளாஸ்டிக் சேர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மனமில்லாத பாஜக ஆதரவாளர்கள் சில பொய்யான புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். பொதுக்கூட்டம் மாலை ஆரம்பமாகி இருட்டும் நேரம் வரை ஆட்கள் இல்லாததற்கு வீடியோ ஆதாரமும் இருக்கிறது.

பாஜக பொதுக்கூட்டம் பொய்த்துப்போனதை சித்தரிக்கும் வகையில் சேர்கள் தங்களுக்காக பொதுக்கூட்டம் நடத்துகிறார்கள் என கண்ணீர் வடிப்பதுபோல் கமல் கண்ணன் கமல் என்னும் திரைத்துறை கலைஞர் வரைந்த ஓவியம்தான் இது. பாஜக பொதுக்கூட்ட வீடியோ கீழே உள்ளது.

இதை அவசியம் வாசிங்க:-எடப்பாடி ஓட்டும் வண்டிக்கு ஒரிஜினல் லைசென்ஸ் உண்டா?

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?

நீட் எதிர்ப்பு:ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*