அனிதா குடும்பத்துக்கு விஜய் ஆறுதல் (#புகைப்படங்கள்_உள்ளே)

ஒரே நாளில் 107 மாணவர்களை சிறையில் அடைத்து எடப்பாடி பழனிசாமி அரசு சாதனை!

நீட் அநீதியால் உயிர் நீத்த மாணவி அனிதாவுக்காக நீட் எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. அனிதா இறப்புக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் குரல் கொடுத்தனர். கமல்ஹாசன் மற்றும் ரஜினி ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர். நடிகர் சூர்யா, அனிதாவுக்காக ஒரு மடல் எழுதியிருந்தார். ஜி.வி.பிரகாஷ் மற்றும் பா.ரஞ்சித் ஆகியோர் அனிதாவின் கிராமத்துக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

[இதையும் வாசிங்க: தகனம் செய்யப்படாத மற்றொரு அனிதா எழுதுவது!]

இந்நிலையில் நடிகர் விஜய் அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனிதாவின் இல்லத்துக்கு சென்று அவரது தந்தையை சந்தித்து குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியிருக்கிறார். நடிகர் விஜய்யும் தற்போதெல்லாம் மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுக்கிறார். விவசாயிகள் பிரச்சனை குறித்து பிகைண்ட்வூட்ஸ் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

ஆளுநருக்குக் கெடு: திமுக கூட்டணியில் தினகரன் ஸ்டாலின் சூசகம்!

மொழிப்போர் தியாகிகள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படித்த தமிழிசை! (#வீடியோ_உள்ளே)

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?

பாஜக: இது பொதுக்கூட்டமா? பொய்க்கூட்டமா? (#வீடியோ_உள்ளே)

இயக்குநர் ரஞ்சித்தின் பெரியார் எதிர்ப்பரசியல்: அ.மார்க்ஸ்

தொடர்புடைய செய்திகள்

நீட் எதிர்ப்பு:ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

நீட் நிரந்தர விலக்கு கோரி ஜெ சமாதியில் மாணவர்கள் தர்மயுத்தம்!
உதவும் பண்பு கொண்ட மருத்துவர்களை நீட் மூலம் உருவாக்க முடியாது-அட்மிஷனை நிறுத்திய வேலூர் சி.எம்.சி!

டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*