19 பைசா விவசாயக் கடன் தள்ளுபடி செய்த யோகி ஆதித்தியநாத் அரசு!

7 வயது குழந்தையை பாலியல் வன்முறை செய்து கொன்றவரை விடுதலை செய்துள்ளது நீதிமன்றம்

விளம்பரத்திற்காக வேலையை விட்டாரா?- சபரிமாலா பதில்!
எடப்பாடி அரசு கவிழாது ஏன்?

தலித் காதலர்களுக்கு நேர்ந்த கொடுமை #Video

உத்திர பிரதேசம் ஹமிபூர் பகுதியில் கடந்த திங்கள் நடந்த விழாவில், விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

எடாவா பகுதியை சேர்ந்த இஷ்வார் தயாளுக்கு கிடைத்த கடன் தள்ளுபடி தொகை வெறும் பத்தொன்பது பைசா. இதைப் போலவே பலருக்கும் பத்து ரூபாய்க்கும்,இருப்பைந்து ரூபாய்க்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

கடன் விளிம்பில், பெரும் பொருளாதார சிக்கலில் இருக்கும் உத்திர பிரதேச விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது இந்த கடன் தள்ளுபடி திட்டம்.

ஏறத்தாழ ஏழாயிரம் விவசாயிகளுக்கு திங்களன்று கடன் தள்ளுபடி சான்றிதழ்கள் வழங்கப்பட்ட நிலையில், ஐம்பதுக்கும் மேற்பட்டோருக்கு நூறு ரூபாய்க்கும் குறைவான தொகை குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், இருநூறு பேருக்கும் ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான தொகை வழங்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

யோகி அரசின் முடிவின்படி விளிம்பு நிலையில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்படவிருந்தது. இந்நிலையில், ஐம்பதாயிரம் ரூபாய் கடன் இருப்பவருக்கு இருபதாயிரம் ரூபாய் தள்ளுபடி செய்து சான்றிதழ் அளித்திருக்கும் அரசின் மீது கடும் அதிருப்தி உருவாகியிருக்கிறது.

இது குறித்து உ.பி அரசு அலுவலர்கள், ‘ மெஷின் பிழையாக இருக்க வாய்ப்பிருக்கிறது’ எனத் தெரிவித்திருக்கிறார்கள்.

சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் சுனில் சிங், “ பத்து ரூபாய் கடன் தள்ளுபடி சான்றிதழ் கொடுப்பது என்பது உழைக்கும் வர்க்கத்தை அரசு கிண்டல் செய்வது போலிருக்கிறது” எனக் கூறியிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

நீட் நிரந்தர விலக்கு கோரி ஜெ சமாதியில் மாணவர்கள் தர்மயுத்தம்!

செயல்படும் தலைவராக ஸ்டாலின் மாறுவது எப்போது?

உதவும் பண்பு கொண்ட மருத்துவர்களை நீட் மூலம் உருவாக்க முடியாது-அட்மிஷனை நிறுத்திய வேலூர் சி.எம்.சி!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

 

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசை பாதுகாக்கும் ஆளுநர்!

மருத்துவக் கல்வியில் 5 அரசுப்பள்ளி மாணவர்கள்:நீதிபதி சொன்ன காரணம்…!

“ஸ்லீப்பர் செல்கள் யார் ?நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தெரியும்”-தினகரன்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*