தினகரன் எம்.எல்.ஏக்களுக்கு கர்நாடக போலீஸ் பாதுகாப்பு…!

ஜெ.தீபா – மாதவன் இணைந்தனர் இலையில் சாப்பிட்டனர்!

ரசு ஊழியர்களை அடிபணிய வைத்த நேர்மை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்!

”காவிரி தண்ணீர் நானே வேண்டாம்ணுறுவேன்”-சீமானின் டெரர் திட்டம் # VIDEO

பணமதிப்பிழப்பு தோல்வி:நஷ்ட ஈடு கேட்கும் அச்சகங்கள்…!

”நீட்டை நீக்கும் வரை போராடுவோம்”நீதிபதியிடம் நெஞ்சம் நிமிர்ந்த மாணவன்!
எடப்பாடி பழனிசாமி அணியிடம் இருந்து தங்கள் அணி எம்.எல்.ஏக்களை பாதுகாக்க கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் தினகரன் ஆதரவு உறுப்பினர்கள் 18 பேர் தங்கியிருந்தனர். ஆனால் தமிழக போலீசார் அங்கு சென்று அவர்களை தமிழகம் அழைத்து வர முயன்ற நிலையில் அவர்கள் கர்நாடக போலீசிடம் இது தொடர்பாக புகார் கொடுத்தனர்.
அந்த புகாரில் டி.எஸ்.பி வேல்முருகன், இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் ஆகியோர் மற்றும் 28 போலீசார் வந்து மிக மோசமாக நடந்து கொண்டார்கள். அவர்கள் பெயர் தெரியாது. ஆனால் அடையாளம் காட்ட முடியும் அவர்கள் மீது நடவடிக்கை தேவை என்று புகார் கொடுத்தனர்.
உறுப்பினர்கள் தங்கியிருந்த விடுதிக்குள் நுழைந்து போலீசார் சோதனை என்ற பெயரில் சிலரை தூக்க முயல அங்கே தள்ளு முள்ளு ஏற்பட்டு பிரச்சனை வெடித்திருக்கிறது. அதன் பின்னர்தான் இது பிரச்சனையாகி விடும் என்று கருதிய தமிழக காவல்துறையினர் சுண்டிகொப்பா காவல்நிலையம் சென்று எம்.எல்.ஏ பழனியப்பனை விசாரணைக்காக அழைத்துச் செல்ல இருப்பதை தெரிவித்தனர். அதன் பின்னர்தான் தமிழக போலீசார் கர்நாடகம் வந்திருப்பதே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது.
இந்த விவகாரத்தை சுண்டிகொப்பா காவல்துறையினர் கர்நாடக டிஜிபியிடம் கூற அவரும் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் முதல்வரின் கவனத்திற்கும் இதை கொண்டு சென்றிருக்கிறார்.அதன் பின்னர் கர்நாடக காவல்துறை சார்பில் சில அறிவுறுத்தல்கள் அதாவது கர்நாடக போலீஸ் அனுமதியோடுதான் வர வேண்டும் என்று உத்தரவிட்ட கர்நாடக போலீசார். தினகரன் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் விடுதி உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி விடுதியில் தங்கியுள்ளவர்கள் பற்றிய விபரங்களைக் கேட்டனர் அவரும் முழு விபரத்தையும் தாக்கல் செய்த நிலையில் கர்நாடக போலீசார் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் விடுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

முக்கிய செய்திகள்

நீட் எதிர்ப்பு:ஆசிரியை சபரிமாலாவின் ராஜிநாமா கடிதம்!

தமிழக பெண்களுக்கு மருத்துவக் கல்வி கொடுத்த வெள்ளை மிஸ்ஸியம்மா!

காந்தி முதல் கௌரி வரை: அவர்கள் கொன்றிருக்க ஒரு நியாயமும் இல்லை!

நீட் நிரந்தர விலக்கு கோரி ஜெ சமாதியில் மாணவர்கள் தர்மயுத்தம்!
உதவும் பண்பு கொண்ட மருத்துவர்களை நீட் மூலம் உருவாக்க முடியாது-அட்மிஷனை நிறுத்திய வேலூர் சி.எம்.சி!

டாக்டர் கிருஷ்ணசாமி உருவ பொம்மையை எரித்த தியாகி இமானுவெல் பேரவையினர்!

“நிதி வேண்டாம் நீதி வேண்டும்”- ஆட்சியரை திருப்பி அனுப்பிய அனிதா குடும்பம்!

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

அதிமுக நீட்டுக்கு அனுமதி கொடுத்தது எப்படி?

அனிதாவுக்கு நாம் செய்யும் அஞ்சலி எது?

நீட் ஓராண்டு விலக்கு: உச்சநீதிமன்றம் தடை விதிக்குமா?

நீட்டை புரிந்து கொள்ள அவசியம் வாசிங்க:- நீட் தேர்வு மாணவர்களை காலில் போட்டு மிதிக்கும்- லஷ்மி மணிவண்ணன்

இது கல்வியாளர் வெண்ணிலாவின் நீட் பற்றிய கருத்து:- நீட் தேர்வு விலக்கு சமூக நீதி அல்ல:பள்ளி பண்ணைகளுக்கு கேட்கும் சலுகை: அ. வெண்ணிலா

நளினி சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட் போன ஏழை வீரத்தமிழச்சி

குறைந்த மதிப்பெண் பெற்ற தன் மகளுக்கு மருத்துவ சீட்டுக்காக கிருஷ்ணசாமி எந்த முதல்வரிடம் உதவி பெற்றார்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*