கருணாநிதிக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பாதுகாப்பு ரத்து!

சாரணர்-சாரணியர் தேர்தல்:எச்.ராஜா தோல்வி!

எச்.ராஜா பெற்ற வாக்குகள் எவளவு தெரியுமா?

நாடு முழுக்க உயர்பதவிகளில் இருக்கும் தலைவர்களுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. நாடு முழுக்க 475 பிரமுகர்களுக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்படுகிறது,பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இசட் பிரிவு பாதுகாப்பு கேட்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. மத ரீதியான காழ்ப்புணர்ச்சிகள், சாதி வன்முறைகள் பல் வேறு முரண்பாடுகள் என இசட் பிரிவு பாதுகாப்பு கேட்பவர்களின் எண்ணிக்கை அதரிக்க்கிறது.

சாரணர் தேர்தல்: வென்ற மணிக்கு ஸ்டாலின் வாழ்த்து!
எனவே “இசட்” பிரிவு பாதுகாப்பை யார்- யாருக்கு தொடர்ந்து வழங்கலாம் என்ற ஆய்வு தொடங்கப்பட்டுள்ளது. குறிப்பாக நிறைய வி.வி.ஐ.பி.க்கள் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி “இசட்” பிரிவு பாதுகாப்பை பெற்றுள்ளனர்.இந்த இசட் பிரிவு பாதுகாப்பு யாருக்கு தேவை யாருக்கு அச்சுறுத்தல் உள்ளது. என்ற ஆய்வை மத்திய அரசு துவங்கியுள்ளது. லாலு பிரசாத் யாதவ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாதுகாப்பை விலக்கிக் கொள்ள பாஜக அரசு முடிவு செய்துள்ளது.அதுபோல பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, உத்தரபிரதேச முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ் ஆகியோரது “இசட்” பிரிவு பாதுகாப்பும் நீடிக்குமா? என்ற கேள்விக் குறி எழுந்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதி முதுமை காரணமாக வீட்டில் ஓய்வில் இருப்பதால் அவருக்கான இசட் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

ஒரே நாளில் 107 மாணவர்களை சிறையில் அடைத்து எடப்பாடி பழனிசாமி அரசு சாதனை!

எடப்பாடி அரசு கவிழாது ஏன்?

7 லட்சம் அரசு ஊழியர்கள் மீது டெஸ்மா?

அதிமுகவை அமாவாசைகளாக்கிய குருமூர்த்தி!

ன்று காலில் விழுந்தார்”இன்று கவிழ்த்தார்…!Video

முதல்ல இதை படிங்க:ஆணவத்துடன் தொடர்ந்து நீட்டை ஆதரிக்கும் எடப்பாடி பழனிசாமி அரசு!

 

மைனாரிட்டி எடப்பாடி பழனிசாமி அரசை பாதுகாக்கும் ஆளுநர்!

மருத்துவக் கல்வியில் 5 அரசுப்பள்ளி மாணவர்கள்:நீதிபதி சொன்ன காரணம்…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*