காவிரி மேலாண்மை வாரியத்தை அதிகாரமற்ற அமைப்பாக்கிய மோடி அரசு!

அர்ஜூன் சம்பத் மனைவி தற்கொலை முயற்சி:கவலைக்கிடம்…!

விவசாயிகள் போராட்டம்:கண்டுகொள்ளாத தமிழகமும் சீன, ரஷ்ய ஊடகங்களும்!

மோடி பாணியில் வேட்டை: 18 பேர் மீதும் வழக்குகள்!

திருமுருகன் மீதான குண்டர் சட்டம் ரத்து!

பேரறிவாளன் பரோலை நீட்டிக்க அற்புதம்மாள் மனு!

113 எம்.எல்.ஏக்களுக்கு சென்னையை விட்டு வெளியேற தடை?

காவிரி நதி நீ பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் கால தாமதம் செய்வது தவறான அணுகுமுறையாகும் என கருத்து ஒன்றை கூறியிருக்கிறது உச்சநீதிமன்றம்.உச்சநீதிமன்றத்தில் காவிரி நதி நீர் பங்கூடி தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது:-“ காவிரி நதி நீர் பங்கீடு இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்சனை. இதில் நாடாளுமன்றமே முடிவு செய்யும். தீர்பாயத்தின் உத்தரவுகளை நாடாளுமன்றமே முடிவு செய்யும் அதிகாரம் உள்ளது.நாடாளுமன்றத்தின் இந்த அதிகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது. காவிரி நடுவர் மன்ற தீர்ப்பும், தீர்ப்பாயத்தின் தீர்ப்பு என யாவும் நாடாளுமன்ற அதிகாரத்திற்கு கட்டுப்பட்டது.காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார்” என்று மத்திய அரசு வாதாடியது.2013 ஆம் ஆண்டு அரசாணை பிறபித்தும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதம் ஏன்? என சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியது. மத்திய அரசு செய்யும் கால தாமதம் குறித்த அதிருப்தியை பதிவு செய்தது.
கர்நாடக மாநில தேர்தலை மனதில் வைத்து அங்கு ஆட்சியை பிடிக்கும் நோக்கில் தீவிரமாக செயல்படும் பாஜக காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் 2013-ஆம் ஆண்டு துவங்கி காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் அணுகுமுறையை இதுவரை வேடிக்கை பார்த்து மட்டுமே வந்தது உச்சநீதிமன்றம். கர்நாடகத்தில் எழுந்த வன்முறைகள், காவிரியில் நீர் விட மறுத்தமை என இவைகளுக்கு எதிராக எந்த ஒரு கேள்வியும் இன்றி வேடிக்கை பார்த்தது. இப்போது திடீர் ஞானோதயம் தோன்றி மத்திய அரசு மீது அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தைக் கேடக வேண்டும் என்று கூறி வந்த மோடி தலைமையிலான அரசு. இப்போது காவிரி நடுவர் மன்றம், தீர்பாயம் இந்த இரு அமைப்புகளையும் விட அதிகாரம் பெற்ற அமைப்பாக நாடாளுமன்றமே உள்ளது என்று கூறியிருக்கிறது. இதன் மூலம் அரசிதழில் வெளியிடப்பட்ட காவிரி இறுதி  தீர்ப்பையே கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

 

முக்கிய செய்திகள்

சசிகலாவை பாம்பாக கொத்திய அமைச்சர் ஜெயக்குமார்!

 

“எழுத சலிப்பாக இருக்கிறது-மூளை தெளிவாக இல்லை”- பெரியாரின் அரிதான பேட்டி!

எச்.ராஜாவை வீழ்த்தி எப்படி வென்றார் மணி!

எச்.ராஜா பெற்ற வாக்குகள் எவளவு தெரியுமா?

சாரணர்-சாரணியர் தேர்தல்:எச்.ராஜா தோல்வி!

சோத்துக்கு வழியில்லாம நிக்கிறமே லோ லோ (#வைரலாகும்_பாடல்)

மாதவிடாயின் இரண்டாம் நாள்! #periods_pain

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*