காங்கிரஸ் திருடர்களின் கட்சி : காங்கிரஸ் எம்.எல்.ஏ…!

‘ஜெயா டிவி’ க்கு போட்டியாக வருகிறது ‘நமது அம்மா டிவி’

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

அறம் தவறிய அர்னாப் – வைரலாகும் #ArnabDidIt…!

ட்விட்டர்: ஆர்.ஜே.பாலாஜி மூக்குடைத்த சதிஷ்!

ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையும் அனுமதிக்கவில்லை: தினகரன்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

லை மீட்பு: சசியின் ஆவணங்களுக்கும் உரிமை கோரும் பன்னீர்செல்வம்!

“காங்கிரஸ் திருடர்களின் கட்சியாக மாறிவிட்டது” என கர்நாடகா காங்கிரஸ் எம்.எல்.ஏ கே.என்.ராஜன்னா தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல்கள் இன்னும் ஒரு வருடத்திற்குள் தொடங்கும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் ஒருவரே கட்சியை “திருடர்களின் கூடம்” என விமர்சித்திருக்கிறார்.

தும்குர் மாவட்டத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய ராஜன்னா, “ நான் கட்சிக்காக கடுமையாக உழைத்திருக்கிறேன். நான் மட்டுமல்ல, கட்சியில் நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள்.ஆனால், காங்கிரஸில் உழைப்பிற்கு மரியாதை இல்லை. காங்கிரஸ் திருடர்களின் கட்சியாக மாறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸில் நேர்மைக்கும் உண்மைக்கு இடமில்லை” எனப் பேசியிருக்கிறார்.

“இந்திரா காந்தி உயிரோடு இருந்த வரையில் வேட்பாளர்கள் யாரென்றே பார்க்காமல் கண்ணை முடிக் கொண்டு மக்கள் காங்கிரஸுக்காக வாக்களித்தார்கள். கர்நாடகாவில் மூன்று தலைவர்களுக்கு மட்டும் தான் வாக்கு அதிகம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஒன்று பாஜகவின் யெடியூரப்பா, இரண்டு முன்னாள் பிரதமர் தேவே கவுடா, மூன்றாவது தற்போதைய முதல்வர் சித்தாராமையா” எனவும் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்தில் ராஜன்னாவிற்கு அமைச்சர் பதவி கிடைக்காதது தான் அவருடைய வருத்தத்திற்கு காரணமாக இருக்கலாம் என செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

முக்கிய செய்திகள்

ரோஹிங்கியா அகதிகளை துரத்தும் இந்தியா!

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கமல் சொன்னது என்ன?

உடைந்து போன சசிகலா :யாரையும் சந்திக்க விரும்பவில்லை!

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!

என் தொலைபேசியை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது:கர்நாடக முதல்வர்!
கமலை ஆம் ஆத்மிக்குள் இழுக்க முயற்சி!

எடப்பாடி குளிக்க காவிரியில் தண்ணீர் விட்ட தமிழக அரசு!

ஜெயேந்திரரை சந்திக்க: எடப்பாடி பழனிசாமி நாடகம்! video

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*