‘ஜெயா டிவி’ க்கு போட்டியாக வருகிறது ‘நமது அம்மா டிவி’

’ஜெ’மரணம்:தீபக் வெளியிடப்போகும் தகவல்கள் இவைதான்!

சுரேஷ் கோபியின் சாதிவெறி – வைரலாகும் #AdimaGopi

காங்கிரஸ் திருடர்களின் கட்சி : காங்கிரஸ் எம்.எல்.ஏ…!

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையும் அனுமதிக்கவில்லை: தினகரன்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

லை மீட்பு: சசியின் ஆவணங்களுக்கும் உரிமை கோரும் பன்னீர்செல்வம்!
எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் இணைந்து ‘நமது அம்மா’ என்ற பெயரில் டிவியும் பத்திரிகையும் துவங்க முடிவு செய்து முழு வீச்சில் பணியை துவங்கியுள்ளனர்.

அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்குப் பின்னர் பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் இணைந்தனர். இருவரும் இணைந்த பின்னர் ஜெயா டிவியை கைப்பற்றுவோம், நமது எம்.ஜி.ஆர் பத்திரிகையை கைப்பற்றுவோம் என்று முழங்க அந்த இரு நிறுவனங்களுமே சசிகலாவின் தனிச் சொத்துக்கள் என்பதே அதன் பின்னர்தான் அவர்களுக்கு தெரிய வந்தது.

மக்கள் எனக்கு குல்லா போட விரும்புகிறார்கள்” -நிஜமா கமல் சொன்னதுதாங்க…!

அறம் தவறிய அர்னாப் – வைரலாகும் #ArnabDidIt…!
சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்த போது அவர்களும் இந்த இரண்டையும் மீட்க முடியாது சட்ட ரீதியான சிக்கல்களை ஏற்படுத்தலாம் என்று சொல்ல ஆழ்ந்து யோசித்த பன்னீரும், எடப்பாடியும் நமது கருத்துகளை மக்களிடம் எடுத்துச் செல்ல டிவியும் , பத்திரிகையும் வேண்டும் என்று சொல்லி ‘நமது அம்மா’என்ற பெயரை பதிவு செய்திருக்கிறார்கள்.
நமது எம்.ஜி.ஆரில் இருந்து சில காலம் தினகரனால் நீக்கப்பட்ட அழகு முத்துமுத்துராஜை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் அவர் சில விஷயங்களை யோசித்து மறுத்திருக்கிறார். அழகு முத்துராஜ் மீது சில வழக்குகளும் உள்ளன. அந்த வழக்குகள் தொடர்பாக நினைவூட்டி அவரை சரிக்கட்டியிருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் ‘நமது அம்மா’ டிவியும் நம்மை பாடாய் படுத்த போகிறது..!

முக்கிய செய்திகள்

ட்விட்டர்: ஆர்.ஜே.பாலாஜி மூக்குடைத்த சதிஷ்!

ரோஹிங்கியா அகதிகளை துரத்தும் இந்தியா!

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கமல் சொன்னது என்ன?

உடைந்து போன சசிகலா :யாரையும் சந்திக்க விரும்பவில்லை!

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!

என் தொலைபேசியை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது:கர்நாடக முதல்வர்!
கமலை ஆம் ஆத்மிக்குள் இழுக்க முயற்சி!

எடப்பாடி குளிக்க காவிரியில் தண்ணீர் விட்ட தமிழக அரசு!

ஜெயேந்திரரை சந்திக்க: எடப்பாடி பழனிசாமி நாடகம்! video

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*