’ஜெ’ மரணம்: பன்னீர் அவசரமாக பதவியேற்றது ஏன்?

’ஜெ’மரணம்:தீபக் வெளியிடப்போகும் தகவல்கள் இவைதான்!
’ஜெ’ உடல் நிலை-பொய் சொன்ன ஆளுநர்:போட்டுடைத்த தீபக்!
‘ஜெ’ மரணம்: பன்னீர்செல்வம் பேசியது என்ன?-VIDEO

‘ஜெயா டிவி’ க்கு போட்டியாக வருகிறது ‘நமது அம்மா டிவி’

சுரேஷ் கோபியின் சாதிவெறி – வைரலாகும் #AdimaGopi

காங்கிரஸ் திருடர்களின் கட்சி : காங்கிரஸ் எம்.எல்.ஏ…!

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையும் அனுமதிக்கவில்லை: தினகரன்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

லை மீட்பு: சசியின் ஆவணங்களுக்கும் உரிமை கோரும் பன்னீர்செல்வம்!
டிசம்பர் 4-ஆம் தேதி மாரடைப்புக்கு உள்ளாகி டிசம்பர் 5-ஆம் தேதி ஜெயலலிதா இறந்தாதாக அப்பல்லோ தரப்பும் தமிழக அரசும் தெரிவித்தது. மக்களுக்கு ஜெயலலிதா மரணத்தில் பல சந்தேகங்கள் நிலவிய போது அதை நீதிமன்றமும் தமிழக அரசும் அமைதியாக்கியது.
ஆனால் இப்போது ஆளும் கட்சியினரே அவர்கள் தலைவியின் மரணம் பற்றி சந்தேகம் கிளப்புகிறார்கள். ஆனால் அதிமுக தரப்பில் இருந்து எழுப்பட்டும் பல்வேறு சந்தேகங்களில் ஒன்று அந்த இரவிலேயே பன்னீர்செல்வம் ஏன் அவசரமாக பதவியேற்றர் என்பதுதான். ஜெயலலிதா உடல் நலம் குன்றிய நிலையில் அமைச்சரவையை வழி நடத்துச் செல்லும் முடிவு கவர்னரால் பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டது. இந்த முடிவை எடுத்தவர்கள் யார்? என்பது தெரியாத நிலையில் ஜெயலலிதா மறைந்தார் என்பதை அறிவிப்பதற்கு முன்பே கவர்னர் மாளிகைக்கு எம்.எல்.ஏக்களோடு எப்படி போனார்? தங்கள் தலைவியின் உடல் அப்பல்லோவில் இருக்கும் போது அவரசமாக பதவியேற்பதுதான் அப்போது முக்கியமா?
பன்னீர் பதவியேற்பதை விரும்பாத சசிகலா அப்பல்லோவில் இருந்து கிளம்பி போயஸ்கார்டன் சென்றார். ஜெயலலிதா இறப்பதற்கு பல மணி நேரம் முன்பே அதிமுக எம்.எல்.ஏக்களிடம் வெற்று காகிதத்தில் அப்பல்லோவில் வைத்து கையெழுத்து பெறப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதுஇவைகளை ஒழுங்கு படுத்த மத்திய அமைச்சர் வெங்கையாநாயுடு சென்னையில் முகாமிட்டிருந்தார். அப்படி என்றால் ஜெயலலிதா மரணிக்கப் போகிறார் என்பது முன்கூட்டியே ஒரு தரப்பினருக்கு தெரியுமா? அவர் இறப்பதற்குள் பதவி ஏற்பு சடங்குகளுக்கு ஆயத்தமாகி விடுவோம் என்று பன்னீர் தயார் ஆனார் என்ற கேள்வி அதிமுக தொண்டர்களிடையே எழுந்துள்ளது.

முக்கிய செய்திகள்

ட்விட்டர்: ஆர்.ஜே.பாலாஜி மூக்குடைத்த சதிஷ்!

ரோஹிங்கியா அகதிகளை துரத்தும் இந்தியா!

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் கமல் சொன்னது என்ன?

உடைந்து போன சசிகலா :யாரையும் சந்திக்க விரும்பவில்லை!

செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் வீட்டில் வருமான வரித்துறை ரெய்ட்!

என் தொலைபேசியை மத்திய அரசு ஒட்டுக்கேட்கிறது:கர்நாடக முதல்வர்!
கமலை ஆம் ஆத்மிக்குள் இழுக்க முயற்சி!

எடப்பாடி குளிக்க காவிரியில் தண்ணீர் விட்ட தமிழக அரசு!

ஜெயேந்திரரை சந்திக்க: எடப்பாடி பழனிசாமி நாடகம்! video

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*