’ஜெ’ உடல் நிலை-பொய் சொன்ன ஆளுநர்:போட்டுடைத்த தீபக்!

நடராஜன் கவலைக்கிடம்:உறுதி செய்தது குளோபல் மருத்துவமனை!

’ஜெ’மரணம்:தீபக் வெளியிடப்போகும் தகவல்கள் இவைதான்!
’ஜெ’ நைட்டியில் டிவி பார்த்த விடியோ உள்ளது:தினகரன்

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!

நடராஜன் உடல் நிலை: பரோலில் வர விரும்பாத சசி…!பின்னணி தகவல்கள்!

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

ஜெ’ மரணம்: பன்னீர்செல்வம் பேசியது என்ன?-VIDEO

’ஜெ’ மரணம்: பன்னீர் அவசரமாக பதவியேற்றது ஏன்?
சிகிச்சைக்காக ஜெயலலிதா அப்பல்லோவில் இருந்த 75 நாட்களும் என்ன நடந்தது என்று வெளிவராத தகவல்களை இப்போது வெளியிட்டுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்.
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 72 நாட்கள் சிகிச்சையின் பின்னர் இறந்தார். இது தொடர்பாக அதிமுக அமைச்சர்கள் ஜெயலலிதா சிகிச்சையில் இருந்த போது பல பொய்களையும் அவர் இறந்த பிறகு “நாங்கள் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம்” என்றும் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அப்பல்லோவில் 72 நாளும் இருந்தவர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்தான்.
தந்தி டிவிக்கு தீபக் அளித்துள்ள பேட்டியில்:-
“ சிகிச்சையில் இருந்த ஜெயலலிதாவை ஆளுநர் பார்க்க வந்த போது தன்னைப் பார்த்து ஜெயலலிதா கட்டை விரலைக் காட்டி செய்கை செய்ததாக வெளியான செய்தி பொய்யானது.ஆளுநர் வந்து பார்த்த போது ஜெயலலிதா சுயநினைவோடு இல்லை. அப்போது நானும் மருத்துவமனையில் இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சுரேஷ் கோபியின் சாதிவெறி – வைரலாகும் #AdimaGopi

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

ஜெயலலிதாவைப் பார்க்க சசிகலாவையும் அனுமதிக்கவில்லை: தினகரன்!

‘ஜெ’ இட்லி சாப்பிட்டார்:கும்பலாக பொய் சொன்னோம்: திண்டுக்கல் சீனிவாசன்

லை மீட்பு: சசியின் ஆவணங்களுக்கும் உரிமை கோரும் பன்னீர்செல்வம்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*