நடராஜன் உடல் நிலை:பரோலில் வருகிறார் சசிகலா…!

நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!நட

நடராஜன் உடல் நிலை: பரோலில் வர விரும்பாத சசி…!பின்னணி தகவல்கள்!

உயிர்போராட்டம்:காத்திருப்பில் நடராஜன்!
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா தன் கணவரைப் பார்க்க பரோலில் வர இருக்கிறார்.
சசிகலாவின் கணவர் நடராஜன் கல்லீரல் பாதிப்பு சிறுநீரக செயலிழப்பு காரணமக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் ஆபத்தான கட்டத்தில் உள்ளார். சீறுநரகம் முழுமையாக செயலிழந்த நிலையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார். அரசில் விண்ணப்பித்து விட்டு காத்திருப்போர் பட்டியலில் உள்ள அவருக்கு கல்லீரல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இதனால் உறவினர் ஒருவரின் கல்லீரலை தானமாகப் பெற்று பொறுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் நிலையில். அவரது உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளது.
துவக்கத்தில் நடராஜனின் உடல் நிலை தொடர்பாக சசிகலாவிடம் சொன்ன போது “பரோல் வேண்டாம் அவர் உடல் நலம் சரியாகி வருவார்” என்று சொன்னார்கள். ஆனால் நிலமை நாளுக்கு நாள் மோசமடைய கர்நாடக சசிகலா ஆதரவாளர் புகழேந்தி மூலம் அவருக்கு தகவல் தெரிவிக்கப்பட நாளையோ நாளை மறுநாளோ அவர் கணவரை பார்க்க வருவதற்காக 10 நாட்கள் பரோல் விண்ணப்பிப்பார் என்ற நம்பகமான தகவல்கள் வெளியாகி உள்ளன.

முக்கிய செய்திகள்

நடராஜன் கவலைக்கிடம்:உறுதி செய்தது குளோபல் மருத்துவமனை!

’ஜெ’மரணம்:தீபக் வெளியிடப்போகும் தகவல்கள் இவைதான்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*