சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழா: எடப்பாடியை மறைமுகமாக தாக்கிய கமல்?

6 கோடி வாக்குகள்: 30 நாளில் முதல்வர்- கமலின் திட்டம் இதுதான்…!

டி.ராஜேந்தரை மதிக்கத்தான் வேண்டுமா? -ஆரஞ்சு வோட்கா

தமிழ் சினிமா ரசிக்ரகளால் ‘நடிகர் திலகம்’ என்று அழைக்கப்பட்ட நடிகர் சிவாஜி கணேஷன் பிறந்தநாள் இன்று. இதனை சிறப்பிக்கும் வகையில், மெரினாவில் இருந்து அகற்றப்பட்டு அடையாறில் வைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு மணிமண்டபம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ரஜினி, கமல், சரத்குமார், பிரபு, கார்த்தி மற்றும் விஷால் என பலரும் கலந்துகொண்டனர்.

“செக்ஸ் இருட்டில் இருந்தது,நாங்கள் வெளிச்சமிட்டோம்”- ஹூக் ஹெஃப்னர்

ரஜினி-கமல் அரசியலுக்கு வரலாம்: விஜய் சேதுபதி

இந்த மணிமண்டபம் திறக்கும் விழாவுக்கு முதல்வர் பழனிசாமி முன்னிலை வகிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் வரவில்லை, இது சிவாஜி ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பதிலாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையில் இந்த விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ரஜினி மற்றும் கமலுக்கு இவர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். இதில் கலந்துகொள்வதாக இருந்த முக்கிய பிரமுகர்களில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மட்டும் வரவில்லை. இதில் பேசிய கமல், பழனிசாமி பெயரை சொல்லாமல், இந்த விழாவில் கலந்துகொண்ட யாரும் வற்புறுத்துதலின் பெயரில் சிவாஜிக்கு மரியாதை செய்யத் தேவையில்லை. என்னை யார் தடுத்திருந்தாலும் இந்த விழாவுக்கு வந்திருப்பேன்” என்று பேசினார்.

ரஜினியின் அரசியல் பிரவேசம் ஒருபக்கம் பிரேக் அடித்து நிற்க, கமல் அரசியலில் இறங்குவதற்கான வேலைகள் அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

இசைப்புயலும் இளைய தளபதியும்: 25 ஆண்டுகால திரைப்பயணம்

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*