மீசை வைத்த தலித் இளைஞர்கள் மீது குஜராத்தில் தாக்குதல்!

பிக்பாஸ் நிகழ்ச்சியை 6.5 கோடி பேர் பார்த்தது உண்மையா?

ஓரத்தில் வைக்கும் நினைவா-மறக்க முடியுமா…மறைக்க முடியுமா?

ஜெயலலிதா சமாதிக்கு செல்ல விரும்பும் சசிகலா…!

மீசை வைத்துக் கொண்டதால் குஜராத்தில் உயர்சாதி ராஜ்புத்கள் தலித் இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்.
மீசையை சாதி கவுரமாக கருதும் பழக்கம் சில சாதிகளிடம் உள்ளது. தமிழகத்திலும் மீசைக்கு பெயர் போன சாதிகள் உண்டு. அறிவை வளர்த்துக் கொள்வதற்கு பதிலாக மீசையை வளர்த்துக் கொண்டு அடிதடி வெட்டுக்குத்து சாதி வெறி என்று போதை தலைக்கேறி அலையும் பல இளைஞர்கள் மீசையோடு வாழ்ந்து மீசையோடு மரித்துப் போகிறார்கள்.
இந்நிலையில் மீசை வைத்துக் கொண்டதற்காக குஜராத் ராஜ்புத்கள் தலித் இளைஞர்களை தாக்கியிருப்பது பெரும் சர்ச்சையை உருவாக்கியிருக்கிறது.
குஜராத் மாநிலம் காந்தி நகர் அருகில் உள்ளா லிம்போதாரா எனும் கிராமத்தில் இரு தலித் இளைஞர்கள் மீசை வைத்திருந்தார்கள் என்று தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

செப்டம்பர் 25-ஆம் தேதி ஒரு தாக்குதல் சம்பவமும் 29-ஆம் தேதி ஒரு சம்பவமும் நடந்துள்ளது. குர்ணால் மஹேரியா என்ற வாலிபர் பாராத்சிங் வகேலாவால் என்பவரால் தாக்கப்பட்டு உள்ளார்.
தாக்குதலுக்குள்ளான குர்ணால் பேசும் போது:-
“வெள்ளிக்கிழமை இரவு என்னுடைய நண்பரை பார்க்கச் சென்றேன். அப்போது வகேலா என்ற ராஜ்புத் என்னை வழி மறித்த் “மீசை வைத்திருந்தால் மட்டும் ராஜ்புத் ஆகி விட முடியாது”என்றனர். நான் அவர்களைக் கடந்து சென்ற போது என்னை தாக்கினார்கள்.இது போல நடந்த இன்னொரு தாக்குதல் சம்பவத்தில் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.

முக்கிய செய்திகள்

6 கோடி வாக்குகள்:30 நாளில் முதல்வர்-கமலின் திட்டம் இதுதான்…!

ஏன் மாற்றப்பட்டார் வித்யாசாகர் ராவ்?

வேலை வாய்ப்பு : லண்டனின் பியர் டேஸ்ட் பண்ண ஆள் தேவை !

அப்பல்லோவில் மிரட்டப்பட்டாரா சசிகலா?

‘மெர்சல்’ தடை: விஜய்க்கு எதிரியா கருணாஸ்?
’ஜெ’ உடல் நிலை-பொய் சொன்ன ஆளுநர்:போட்டுடைத்த தீபக்!

இபிஎஸ், ஓபிஎஸ்:வெடித்தது பனிப்போர்!

ஜெ’ மரணம்: பன்னீர்செல்வம் பேசியது என்ன?-VIDEO

’ஜெ’ மரணம்: பன்னீர் அவசரமாக பதவியேற்றது ஏன்?

நடராஜன் கவலைக்கிடம்:பின்னணி தகவல்கள்!

’ஜெ’ நைட்டியில் டிவி பார்த்த விடியோ உள்ளது:தினகரன்

மரணத்திற்குப் பிறகு ஜெயலலிதாவை கேலிப்பொருளாக்கிய அதிமுகவினர்!

நடராஜன் உடல் நிலை: பரோலில் வர விரும்பாத சசி…!பின்னணி தகவல்கள்!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*