அரசியல் தீவிரம்:ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் கமல் ஆலோசனை!

பிக்பாஸ் நிகழ்ச்சியை 6.5 கோடி பேர் பார்த்தது உண்மையா?

பிக் பாஸை விட அதிகம் பார்த்த நிகழ்ச்சி எது தெரியுமா?

பொருளாதாரம் வீழ்ச்சி:100 அடி உயரத்தில் மோடிக்கு சிலை…!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்துள்ள நம்பிக்கை கமல்ஜ்ஹாசனை அரசியல் தீவிரமாக இறங்க தூண்டியுள்ளது. ஆறரை கோடி மக்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்ததாக நம்பும் கமல் அவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறார். சினிமா, தொலைக்காட்சி நிகழ்ச்சி முலம் தன் ஆதரவை பெருக்கி வரும் கமல். இப்போது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.கட்சியின் பெயர் சின்னம் போன்வற்றை முடிவு செய்வது தொடர்பான ஆலோசனையும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை எப்படி கையாள்வது அதற்கு என்ன செய்யலாம் என்றும் ஆலோசனை நடப்பதாக கூறப்படுகிறது.

தாய்மை எனும் பெருஞ்சுரண்டலிலிருந்து ஒரு விடுதலை!

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*