பிறந்தநாளன்று கட்சி தொடங்குகிறாரா கமல்ஹாசன்?

டான் ஸ்ரீதர் தனபால்’ தற்கொலை :பின்னணி என்ன?

நடராஜனைக் காப்பாற்ற ஏர் ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்ட காத்திகேயன்…!

தமிழக அரசு ஊழல் நிறைந்தது என்று கூறிய கமல்ஹாசன், சமீப காலமாக ஊடகங்களின் பார்வையிலேயே இருக்கிறார். அதற்கு காரணம் அவரது அரசியல் வருகையை எண்ணி பலர் காத்திருக்கின்றனர், அதே சமயம் அதற்கு பலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனினும் கமல்ஹாசன் நிச்சயமாக அரசியலுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘அனைத்தையும் ஆண்டவன் கையில்’ விட்டுவிட்ட ரஜினிக்கு முன்பாகவே கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்குவார் என்பது பலரும் எதிர்பார்க்கிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் தனது பிறந்தநாள் அன்று கட்சி துவங்குகிறார் என்ற செய்தி பரவி வருகிறது.

ஹஷ்ரத் பேகம் : மறைக்கப்பட்ட வீர வரலாறு…!

சசிகலாவை வெளியில் வர விடாமல் தடுக்கிறார்களா ஒபிஎஸ்-இபிஎஸ்? 

நேற்று அவர் தனது ஆதரவாளர்களை சந்தித்து, தமிழகத்தின் மருத்துவ வசதிகள் பற்றி கவனிக்கும்படி கூறியிருக்கிறார். வருகிற நவம்பர் 7-ஆம் தேது அவரது பிறந்தநாள் வரவிருப்பதால் அன்று கட்சி தொடங்குவார் என வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. இதுகுறித்து கமல் தரப்பு, “அவர் கட்சி தொடங்குவதாக இருந்தால் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவரே வெளியிடுவார். மற்றவர்களின் வதந்திகளுக்கு அவர் இடம் கொடுக்கமாட்டார், மக்களுக்கு அவரே தெரிவிப்பார்” என்று தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*