டிஜிட்டல்வாசி: நோபல் பரிசு பெறும் தமிழக அமைச்சர்கள்…!

டார்ஜிலிங்: பாஜக தலைவர்களை தாக்கி துரத்திய தொண்டர்கள் (#வீடியோ_உள்ளே)

ஆளுநர் பதவியேற்பு:தேநீர் விருந்தை புறக்கணித்த ஸ்டாலின்…!

கேரளாவில் பிரமணரல்லாத 35 கோவில் குருக்கள் நியமனம்…!

’லைக்கா” நிறுவனங்களில் ஜி.எஸ்.டி சோதனை!
இளவரசி வீட்டில் தங்குகிறார் சசிகலா…!

நேத்து தான் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. அதில் முக்கியமான சில துறைகளில் நோபல் பரிசு பெற வேண்டிய அளவு திறமை இருந்தும் அங்கிகரிக்கப்படாதவர்கள் நம் தமிழகத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு நம் இணையவாசிகள் அளித்த நோபல் பரிசு பின் வருமாறு

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

@Yuvan PrabhaKaran
சைவ உணவை சாப்பிட்டால் உடல் இளைக்கும் – தி.சீனிவாசன்.
.
மீன் பெருக்கத்தால் வைகையில் நீர் குறைவு -செல்லூர் ராஜூ.
.
AC பஸ்ஸில் வந்த கொசுக்களால் டெங்கு பரவுகிறது. -காமராஜ்.
.
மக்கள் குளிக்கும் சோப்பால் நொய்யலில் நுரை. – கருப்பண்ணன்.
.
நான் திருப்பதியில் வேண்டியதால், தமிழகத்தில் மழை – எ.பழனிச்சாமி..
.
ஒரு கட்டு பூராமே ஜோக்கரா இருந்தா எப்படிய்யா விளையாட… உண்மையிலே இத்தன சயிண்டிஸ்டுகள கட்டி மேய்ச்ச.. ஜெயலலிதாவுக்கு தான் நோபல் பரிச குடுக்கனும்..

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

@Mohamed Salman
விகடன் தீபாவளி மலரில் பெண்கள் பற்றியும்,பெண்ணியம் பற்றியும் 3 கவிதைகள் நான் எழுதவில்லை.. நேரமில்லையென்றால் வாங்கி படிக்கவும்.. நன்றி

@Sakthi Saravanan
“தமிழக அரசு சுனாமி போல செயல்படுகிறது – சயிண்டிஸ்ட் செல்லூர் ராஜு” ஆமா சுனாமி மாதிரியே நிறைய உயிரை காவு வாங்கிடிச்சி. சோதிக்காதீங்க ஜாக்சன் துரையாண்டி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

@Gargy manoharan
காலையில முழிச்சதும் பெட்ல இருந்து இறங்கிட்டேன்னா அன்னைக்கு ஆபீஸ் போக போறேன்னு அர்த்தம். அதே பெட்ல பத்து நிமிஷம் கண்ணை மூடி உட்கார்ந்துட்டு அப்புறம் இறங்கினா அன்னைக்கு குளிக்காம ஆபீஸ் போக போறேன்னு அர்த்தம். அலாரத்தை கடைசி வரைக்கும் ஸ்னூஸ் பண்ணிட்டே இருந்தா அன்னைக்கு work from home பண்ண போறேன்னு அர்த்தம். அதே அலாரத்தை உடனே அமத்திட்டு லைட்டா சுமைல் பண்ணிட்டு குப்புற கவுந்து படுத்தேன்னா அன்னைக்கு லீவு போட போறேன்னு அர்த்தம்

@yathra neela
சிலரை மிஸ் செய்வது மிகவும்
சோகமாகவும்
கடுப்பாகவும்
காதலாகவும்
இருக்கிறதே என் செய்வேன்..

@Ramya Leela
ஜீன்ஸ் சட்டை போட்டுனு கைல கொஞ்சம் கயிறு, பசங்க கட்ற வாட்ச் கட்டினு போனி டெய்ல் போட்டுனு அடிக்கடி ஆம்பளைங்கள திட்டறது தான் பெண்ணியம் என அறிந்த நாள் இன்று😄

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

@ராணி பாரதி
இந்த முறை அம்மா சமாதிக்கு மொதல்ல போகறது செயல் டலீவர் ஸ்டாலினா தான் இருப்பார் ஓரளவுக்கு தான் பொறுமையா இருக்க முடியும்

@Thippu Sulthan K
இந்த மன்னிச்சுங்க வார்த்தைய மொத தடவ சொல்றப்ப தான் கொஞ்சம் கூச்சமா இருக்கும் அடிகடி சொல்லிகிட்டா அதுவே பழகிரும்….
.”practice make a man perfect”

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

@சேகர் ஆறுச்சாமி
நாம Phone ஐ நோண்டிகிட்டு இருக்கும் போது ஒரு பொம்பள படம் வந்துட்டாபோதும். பக்கத்தில இருக்கிறவன் கண்ணு கோழிக் குஞ்ச பாத்த கழுகு மாதிரி நம்ம phoneயே ரவுண்டு அடிக்கும்.

@Abdul Vahab
ப்ரேக்கிங் நீயூஸ்ல நாட்ல அவன் அவன் எவ்ளோ பதட்டமா சுத்திட்டு இருக்கான் … சீரியல் பார்த்துட்டு அந்த கலர் புடவ தீபாவளிக்கு எடுக்கலாமா கேக்குற…

தொடரும்…..

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*