3D- கேமராவில் படமாக்கப்பட்ட 2.0 (#மேக்கிங்_வீடியோ_உள்ளே)

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வெளியாகவுள்ள பிரம்மாண்டமான திரைப்படம் 2.0. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகவுள்ள இதை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. தமிழ் சினிமாவில் முதன்முறையாக 3D- கேமராவை பயன்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது 2.0. ஏற்கனவே இதன் மேக்கிங் வீடியோ வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், 3D மேக்கிங் பற்றி வீடியோ வெளியாகியுள்ளது. இந்த திரைப்படம் மக்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும் என ஷங்கர் தெரிவித்துள்ளார். ஷங்கரின் மேக்கிங்கை ரஜினி வெகுவாக பாராட்டியிருக்கிறார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*