கமல்ஹாசன் அரசியலுக்கு ‘வந்தா நல்லா இருக்கும்’: பிரசன்னா

திரையரங்கு கட்டணக் கொள்ளைக்கு துணை போன தமிழக அரசு!

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து சொல்லாத நடிகர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் போல, சமீப காலமாக எந்த நடிகரை பேட்டி எடுத்தாலும் அவர்களிடம் இது ஒரு கேள்வியாகவே கேட்கப்படுகிறது. கமல் அரசியல் வருவது பற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்வியை தயாராக வைத்திருக்கிறார்கள் நம் ஊடகவியலாளர்கள். இந்த வரிசையில் ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்தது பற்றி பேட்டியளித்த பிரசன்னாவிடம் இதே கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

பாஜக பருப்பு இங்கே வேகாது: பினராயி விஜயன் (#வீடியோ_உள்ளே)

அதற்கு அவர், “கமல்ஹாசன் நிச்சயமாக நல்ல தலைவராக இருப்பார். இதற்கு முந்தைய அரசாங்கங்களால் நம் மாநிலம் ஏதும் நன்மை அடைந்ததாக தெரியவில்லை. கமல்ஹாசனால் அந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என நம்புகிறேன். அவர் ‘வந்தா நல்லா இருக்கும்’ என்பது மட்டுமே என் கருத்து” என தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் வெகு விரைவில் தனிக்கட்சி தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

டிஜிட்டல்வாசி: நோபல் பரிசு பெறும் தமிழக அமைச்சர்கள்…!

மீண்டும் துவங்கியது ‘வட சென்னை’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*