ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

ரஜினி-கமல்: 10% ஓட்டுக்கு மேல் கிடைக்காது: சாருஹாசன்

காவல்துறையினர்களின் மோசமான நடவடிக்கைகள் பற்றி பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. போதையில் போலீஸ் ஸ்டேசனில் ஆடிய காவல்துறை அதிகாரியின் வீடியோ சில மாதங்களுக்கு முன்பு வைரலாக பரவி வந்தது. அதேபோன்று இப்போது இந்த வீடியோ வெளியாகவுள்ளது. ஃபுல் போதையில் நிற்க முடியாமல் தள்ளாடும் போலீஸை, உயர் அதிகாரி பரேட் செய்யச் சொல்லி கட்டளையிடுகிறார். அவரைத் தவிர மற்ற யாரும் செய்யவில்லை, போதையின் உச்சத்தில் அவர் பரேட் செய்தபடியே தள்ளாடி விழுகிறார்.இந்த விடியோ ஆந்திர மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் நடந்ததாக கூறப்படுகிறது.

அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!

சசிகலாவை ஆதரித்த அமைச்சர் செல்லூர் ராஜு…!

நோபல் வெல்வாரா ரகுராம் ராஜன்?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*