சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

அதிமுக ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ வாக இருக்கும் கருணாஸ் சசிகலாவின் பரோல் விதிகள் தனக்கு மிகவும் ஆச்சரியம் அளித்திருப்பதாகவும், இதில் அரசியல் சதி உள்ளது” என்றும் ஊடகங்களிடம் தெரிவித்தார்.தலைமைச் செயலகத்தில் நடிகர் கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தார். பின்னர் ஊடகங்களிடம் பேசும் போது:-
“ யாரையும் சந்திக்கக் கூஉடாது என்ற சசிகலாவின் பரோல் விதிகள் ஆச்சரியமளிக்கிறது. பரோலில் உள்ள பேரறிவாளனுக்கே அரசியல் தலைவர்களையும், பிரமுகர்களையும் சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள போது.சசிகலாவுக்கு இப்படி கடுமையான விதிகளை சுமத்தியதில் அரசியல் சதி உள்ளது” என்று பேசினார்.

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*