ஜிகர்தண்டா: ‘அசால்ட் சேது’ கதாபாத்திரத்தில் சஞ்சய் தத்

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சித்தார்த் மற்றும் லட்சுமி மேனன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் ‘ஜிகர்தண்டா’. இதில் ‘அசால்ட் சேது’ எனும் வில்லன் கதாபாத்திரத்தில் அருமையான நடிப்பை வெளிப்படுத்தி தேசிய விருது பெற்றார் பாபி சிம்ஹா. இந்தத் திரைப்படம் தற்போது இந்தியில் ரீ-மேக்காக உள்ளது.

பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இந்த படத்தை தயாரிக்க, நிஷிகந்த் காமத் இயக்குகிறார். பாபி சிம்ஹாவின் ‘அசால்ட் சேது’ கதாபாத்திரத்தில் நடிக்க சஞ்சய் தத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சித்தார்த் நடித்த கதாபாத்திரத்தில் பர்ஹான் அக்தர் நடிக்கிறார். வெகு விரைவில் இதன் படப்பிடிப்பு வேலைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘அசால்ட் சேது’ பாலிவுட்டில் ஸ்டைலான கெட்டப்பில் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*