முற்போக்கு இயக்கங்களுக்கே இப்பெருமை ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் நன்றி…!

Chennai: Chief Minister of Kerala Pinarayi Vijayan and DMK working president MK Stalin at a conference on "State Autonomy", in Chennai on Thursday. PTI Photo by R Senthil Kumar (PTI9_21_2017_000195B)

ஹெச்.ராஜா மீது வழக்கு:உயர்நீதிமன்றம் உத்தரவு…!

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

 

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து  திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட  டுவிட்டர் பதில் பதிலளித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் “சமூக நீதிக்காக பாடுபடும் அனைத்து இயக்கங்களுக்கும் இந்த பெருமை சேரும் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள கோவில்களை தேவசம் போர்ட் நிர்வாகித்து வருகிறது. இந்த கோவில்களில் பூஜை செய்ய பிரமாணர்கள் அல்லாத 35 பேர் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இது நாடு முழுக்க பினராயி விஜயனுக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்ததோடு பெரும்பாராட்டையும் பெற்றது.

இந்த நியமனத்தை வரவேற்ற தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். தமிழகத்திலும் அனைத்து சாதியினரும் அர்ச்சராகும்  நியமனத்தை அரசு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்து டுவிட்டர் பதிவும் போட்டிருந்தார். அந்த டுவிட்டர் பதிவுக்கு  ரீ டுவிட் செய்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் “சமூக நீதி மற்றும் முன்னேற்றத்திற்காக பாடுபடும் அனைத்து முற்போக்கு இயக்கங்களுக்கும் இந்த பெருமை சேரும்” என பதிவிட்டுள்ளார்.

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*