ஹெச்.ராஜா மீது வழக்கு:உயர்நீதிமன்றம் உத்தரவு…!

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர்களுள் ஒருவரான ஹெச். ராஜா மீது வழக்கு பதிய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்து முன்னணி பிரமுகர் வெட்டப்பட்டார். இந்த சம்பத்திற்கு பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். ஹெச்.ராஜா குறிப்பிட்ட ஒரு சமூகத்தை குற்றம் சுமத்தி பேரிய நிலையில், இந்த தாக்குதல் சொத்து தகறாரில் நடந்தது என்று இந்து முன்னணியைச் சேர்ந்த நான்கு பேரை கைது செய்தது போலீஸ்.
இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த தடா ரஹீம் “இந்து முன்னணி பிரமுகர் மீதான தாக்குதலுக்கு இஸ்லாமியர்களே காரணம் என்று ஹெச்.ராஜா பேசினார்.அவர் மீது வழக்குப் பதிய உத்தரவிட வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள். ஹெச்.ராஜா மீது வழக்குப்பதிய திருவல்லிக்கேணி சப்.இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட்டது.

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*