அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

ஏன் அமைதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்?

சசிகலா சென்னையில் இருப்பதால் தலைநகரை தவிர்க்கும் அமைச்சர்கள்…!

குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவர் நடராஜனை சந்தித்த பின்னர் நேற்று பல மணி நேரம் உறவுகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சசிகலாவின் பரோல் நாளையோடு முடிகிறது. இதனால் உறவினர்கள் அனைவரும் சசிகலாவைப் பார்க்க குளோபல் மருத்துவமனைக்கு வந்து விட்டனர். அவர் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கிளம்புவதற்கு முன்பே வீட்டுக்கு வெளியே கட்சியினர் திரண்டிருந்த போதும் அவர்கள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் வந்திருந்தனர். அவர்களையும் சந்திக்கவில்லை. சசிகலாவின் ஒவ்வொரு அசைவையும் கண் கொத்திப் பாம்பாக கண்காணித்து ரிப்போர்ட் அனுப்புகிறது உளவுத்துறை.
கணவரின் சிகிச்சைகள் தொடர்பாக சில மணி நேரம் செலவிட்ட சசிகலாவுக்கு 2005 என்ற அறை எண் ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு சசிகலாவின் உறவினர்கள் டாக்டர் வெங்கடேஷ், பாஸ்கரன் உள்ளிட்ட உறவினர்களுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பலரும் பல விதமான குற்றச்சாட்டை எடப்பாடி பழனிசாமி மீது சுமத்திக் கொண்டிருந்தார்கள். பன்னீர்செல்வம் துரோகி என்பது தெரிந்து விட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இப்படி துரோகம் செய்வார் என்பது தெரியவில்லை என்று கவலையோடு பேச அனைத்தையும் கேட்ட சசிகலா “என்னை எவளவோ கேவலமாக பேசினார்கள். பேசுகிறார்கள். ஆனால் இப்போது மக்கள் உண்மையை புரிந்து கொள்ள துவங்கியிருக்கிறார்கள். அனைத்தையும் நான் பார்த்துக் கொள்வேன்” என்று ஆறுதல் சொன்னாராம் சசிகலா.

ஹெச்.ராஜா மீது வழக்கு:உயர்நீதிமன்றம் உத்தரவு…!

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*