ஏன் அமைதியாக இருக்கிறார் பன்னீர்செல்வம்?

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

சசிகலா சென்னையில் இருப்பதால் தலைநகரை தவிர்க்கும் அமைச்சர்கள்…!

ஹெச்.ராஜா மீது வழக்கு:உயர்நீதிமன்றம் உத்தரவு…!

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்
பன்னீர்செல்வமும் அவருடைய குழுவில் உள்ள 12 பேரும் அமைதியாகவே இருக்கிறார்கள். எடப்பாடி அணியினருக்குள் ஒற்றுமை இல்லை. ஆளுக்கொன்றாய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நாம் இப்போதைக்கு அமைதியாக இருப்போம். இரட்டை இலை நமக்கு கிடைத்த பிறகு அதிமுகவின் அதிகார மையமாக நாம் மாறுவோம் என்று சொல்லித்தான் தன் அணி ஆட்களை அமைதியாக்கி இருக்கிறார் பன்னீர்செல்வம்.
எடப்பாடி பழனிசாமிக்காக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் , அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் வரிந்து கட்டி ஊடகங்களிடம் பேசி வரும் நிலையில் தினகரனுக்கும், பன்னீர்செல்வத்துக்கும் நடந்த மோதல் வலுவிழந்து. எடப்பாடி பழனிசாமிக்கும் தினகரன் அணிக்குமான மோதலாக அது கூர்மையடைந்திருக்கும் நிலையில். எடப்பாடி பழனிசாமி அணியினர் தனியாகவும், பன்னீர் அணியினர் தனியாகவும் செயல்படுகிறார்கள். ஒரு அணிகளுமே ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதில்லை. சுமூக உறவும் இல்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் இருவரும் ஒன்றாகவே பவனி வந்தாலும் கிழ் மட்டத்தில் இரு அணிகளும் தனித் தனியாகவே செயல்படுகின்றன.
பலவீனமான நிலையில் எடப்பாடி அணியினரோடு வந்து இணைந்ததால் பேசிய எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மோடியின் மூலம் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் அஸ்திரங்களை டெல்லி மூலம் துவங்கியிருக்கிறார் பன்னீர்செல்வம். அது பலனளிக்குமா என்பது தகுதி நீக்க வழக்கின் தீர்ப்புக்கு பின்னர்தான் தெரியும்.

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*