கடற்படையில் பால் மாற்று சிகிச்சை செய்து கொண்டவர் பணி நீக்கம் !

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

வைரலாகும் ராகுல்காந்தி நடனம்…!

விடுமுறையில் இருந்த போது, பால் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதற்காக விசாகபட்டினத்தில் பணியமர்த்தப்பட்டிருந்த கடற்படை ஊழியர் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

“பணியில் சேர்ந்த போது இருந்த பாலினத்திலிருந்து வேறு பாலினத்திற்கு மாறியிருக்கிறார். அவருடைய தற்போதைய பாலினத்தின் அடிப்படையில் அவருக்கு கடற்படையில் பணியில்லை” என பாதுகாப்பு துறையின் ஊடக தகவல் பிரிவு வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

மனிஷ் குமார் கிரியாக இருந்து சபி கிரி, இது பற்றி பேசிய போது, “ என்னுடைய மனநிலை நிலையானதாக இல்லை என நிரூபித்து என்னை வேலையை விட்டு நீக்க அவர்கள் தருணம் பார்த்துக் கொண்டே இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அங்கே ரொம்ப கஷ்டமாக இருந்தது. எனக்கு அடிக்கடி தலைவலி வந்தது, எனக்கு மாத்திரை கொடுத்து அது தலைவலிக்காக கொடுப்பதாகவும் சொன்னார்கள் ” என செய்தி நிறுவனம் ஒன்றிடம் தெரிவித்திருக்கிறார்.

முக்கிய செய்திகள்

சிங்காரம் கொலை:சரணடைந்த சுபாஷ் பண்ணையார்…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*