நாளை துவங்குகிறது ரஜினியின் ஷுட்டிங்

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

ரஜினிகாந்த் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் படங்கள், 2.0 மற்றும் காலா ஆகும். அவரது உடல்நிலை சரியில்லாமல் சில காலம் இதன் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பின்னர் குணமாகி வந்த ரஜினி, இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளிலும் நடித்து வருகிறார். இதில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘2.0’ படத்தின் பணிகள் வேக வேகமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இதன் மேக்கிங் வீடியோ தமிழ் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இதில் ரஜினி மற்றும் எமி ஜாக்சன் நடிக்க வேண்டிய சில காட்சிகள் மிச்சமிருப்பதால், நாளை (அக்டோபர் 11) இதன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இந்தத் திரைப்படத்தை ஹாலிவுட் தரத்தில் உருவாக்கி வருகிறார் ஷங்கர். இந்தியாவிலேயே முதன்முதலாக 3d கேமராவில் படமாக்கப்படும் திரைப்படம் என்ற பெருமையை 2.0 பெற்றுள்ளது. இந்த படத்தின் வேலைகள் நிறைவடைந்ததும் ‘காலா’ படப்பிடிப்பு துவங்கும்.

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*