வைரலாகும் ராகுல்காந்தி நடனம்…!#VIDEO

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

குஜராத் மாநில தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் கிடைத்த வெற்றி உற்சாகத்தோடு இரண்டாம் கட்ட பிரச்சாரங்களை துவங்கியிருக்கும் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி பாஜகவை பிரச்சார மேடைகளில் வறுத்தெடுக்கிறார்.

அவருக்கு பதில் சொல்லும் விதமாகவே பாஜகவின் பிரச்சாரங்கள் அமைந்துள்ள நிலையில்,இன்று சோட்டா உதய்பூர் எனும் இடத்திற்கு வந்த ராகுல் அங்குள்ள பழங்குடி மக்களின் நடனமான திம்லி நடனத்தை அவர்களுடன் இணைந்து ஆடினார். இந்த விடியோ இந்தியா முழுக்க வைரலாகி வருகிறது. இதுவரை தலித்துக்கள்,பழங்குடிகளின் வீடுகளில் உணவு மட்டுமே உண்டு வந்த ராகுல் முதன் முதலாக பழங்குடி மக்களுடன் நடனம் ஆடியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

சிங்காரம் கொலை:சரணடைந்த சுபாஷ் பண்ணையார்…!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*