14 கொலை வழக்குகள்:ஒரு நாள் கூட சிறை செல்லாத சுபாஷ் பண்ணையார்…!

டெங்கு சாவுகள்:மர்மக் காய்ச்சல் என்று மக்களை ஏமாற்றும் தமிழக அரசு…!

சசிகலா பரோல் நிபந்தனைகள்:வெறுப்பை சம்பாதித்துக் கொண்ட ஓபிஎஸ்:இபிஎஸ்..!

“பிரபாகரன் உடலைப் பார்க்க வேதனையாக இருந்தது” -ராகுல்காந்தி

கொலை வழக்கு ஒன்றில் விசாரணைக் கைதியாக பாளயங்கோட்டை சிறையில் இருந்த சிங்காரம் என்ற கைதியை போலீஸார் விசாரணைக்கு கொண்டு சென்ற போது. போலீஸ் ஜீப்பை மறித்து சிங்காரத்தை வெட்டிக் கொன்ற கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக தேடப்பட்ட சுபாஷ் பண்ணையார் தன் வழக்கறிஞருடன் நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமீன் பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விசாரணைக் கைதி சிங்காரம் கொலை வழக்கில் தேடப்படும் குற்றவளியாக நீதிமன்றம் அறிவித்த நிலையில் சுபாஷ் பண்ணையார் என்ற சிவசுப்பிரமணியம் நெல்லை நீதிமன்றத்தில் ஆஜரானார். உடனே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
இவர் மீது பசுபதி பாண்டியன் கொலை வழக்கு, சிங்காரம் கொலை வழக்கு உள்ளிட்ட 14 கொலை வழக்குகள் உளளனவாம். ஆனால் ஒரு முறை கூட சிறை செல்லாமல், போலிசால் நெருங்க முடியாத சிம்ம சொப்பனமாக திகழ்ந்த சுபாஷ் பண்ணையார் இந்த வழக்கிலும் போலிசுக்கு தண்ணி காட்டி விட்டு நீதிமன்ற ஜாமீன் பெற்றுள்ளார்.

முக்கிய செய்திகள்

அறை எண் 2005-ல் ஆலோசனை நடத்திய சசிகலா…!

தன் வீட்டில் தானே குண்டு வீசி கைதான பாஜக பிரமுகர்!

ஃபுல் மப்பில் பரேட்: மட்டையான போலீஸ் (#வீடியோ_உள்ளே)

’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

சசிகலா பரோல் விதிகளில் சதி உள்ளது:கருணாஸ்

சொந்த வீட்டில்லை:நளினிக்கு பரோல் மறுப்பு…!

’ஜெ’ வுக்காக சிறையில் இருக்கிறாரா சசிகலா?

‘தி வயர்’ இணைய தளம்: பாஜக வழக்கு!

விஷத்தை ஜீரணிக்கும் சக்தியை சிவன் எனக்கு வழங்கினார் :மோடி
அமித் ஷா மகனின் தொழில் வருவாய் 16,000 மடங்கு உயர்வு!
’முறிந்தபனை’ பேராசிரியர்களின் பிரச்சனைதான் என்ன? -கன்னியாரி

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*